Mun Cheitha val vinayaal ( A sidha mystic poem)
Translated by
P.R.Ramachander
This mystic sidha
poem was copied from face book
post of my friend Girija Hariharan and I
would like to thank her. The meaning is not at all clear but it speaks abour a person taking birth,
entering the womb coming out , wandering
listlessly, dying , again entering another womb and
finally merging with him . I have tried my best to translate this very mystical poem.
முன்
செய்த வல்வினையால்.....
முந்தி வந்த விந்துத்துளி......
முந்தி வந்த விந்துத்துளி......
அடைத்து
வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...
அடங்கிப்போய் சூல் கொள்ள...
வெள்ளை
இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...
நாடி, நரம்பு சதை பிடித்து...
அவனவளாய்
இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....
பிண்டம் என உருவெடுத்து.....
ஐயிரண்டு
மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....\
நச்சுப்பையுடன்
ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...
அண்டமதில் அலைந்து திரிந்து...
அங்கும்,
இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..
பொய்யை மெய்யாய் தினம் நாடி..
அகமதன்
அர்த்தநிலை????
ஐய்யோ..............
ஒன்றும் புரியவில்லை.......!!!
ஐய்யோ..............
ஒன்றும் புரியவில்லை.......!!!
சொந்த
பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......
இன்பத் துன்பக் கூடு கட்டி......
இன்னொரு
சதை பிண்டம் தேடி...
சேர்த்து
வைத்த விந்தை கொட்டி ....
மீண்டும்,
மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......
பிறவியதன்
கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....
இருக்கும் வழி காணாது.....
அப்பப்பா
போதுமப்பா
கண்டுகொள்வோம் முலமதை.......!!!
கண்டுகொள்வோம் முலமதை.......!!!
உயிர்கொடுத்து
உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்......!!!
உலகமதை திரட்டியவன்......!!!
பிறப்பு
எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்.......!!!
அவனை
இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!
வெளியெங்கும்
காணாது
வேறு வழி தெரியாது.......!!!
வேறு வழி தெரியாது.......!!!
சுழல்கின்ற
பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!
சூட்சுமத்தை
உணராது
சுடுகாட்டில் பிணமாகி......!!!
சுடுகாட்டில் பிணமாகி......!!!
மற்றுமொரு
தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி......!!!
மாற்றமில்லா விந்தாகி......!!!
உள்ளுக்குள்
உள் நுழைந்து....
உற்றவனை
கண்டுகொண்டு.....!!!
அவனே
நானாகி.....
நானே
அனைத்துமாகி......!!!!
ஆதி
அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து......!!!
உண்மையதை உணர்ந்து......!!!
அம்மாம்மா
இறுதியில்
அண்டசராசரம் எங்கும்.....!!!
அண்டசராசரம் எங்கும்.....!!!
என
ஆனதப்பா முடிவினிலே
#இது............!!!
ஓம்
நமச்சிவாயா......... ""சித்த
இரகசியம் குழு """ இந்த பதிவை பகிர பெருமை கொள்கிறோம்
English
Translation by
P.R.Ramachander
Due to karmas of
earlier birth ,
When the male
fluid is first pushed out
Made us enter the
leather bag which has been filled,
Making us submissive and turned it in to pregnancy
With the
white blood becoming
red,
Developing the
nerves , the bones and
muscle
And then get classified as him or her ,
And Later become the foetus
Which is pushed out by the mother in ten months
And which was
born connected with the umbilical chord ,
And later wander
and roam in this globe
Danced here as well as there,
Desiring the lies truthfully,
And the state of its
internal half ,
Alas, alas,
We are not able to understand
In the forest
of self as well as relations ,
Building a nest of joy
and sorrow
Searching for
another ball of meat ,
And throwing at it the collected male fluid
Again and again ,
Born and born again
Unable to underastand
the way ,
To cut off the
birth cycle
Oh God, Oh God ,
WE will find its
ultimate root,
The one who rolled us out after
giving us life ,
The one who
collected and formed this world
He who made us
rotate in the birth cycle like the
bulls pulling oil expeller
To find out about him and find him ,
Daily searching , searching running and running
And unable to find him out any where outside,
And finding
that there is no other way out
Coming after birth , rotating and rotating,
On the globe
that rotates above
Not realizing the
micro implications ,
Becoming a corpse
in the cremation ground
And then entering in to another leather bag,
And becoming the
male fluid which does not change
Entering in to the inside ,
And finding out the one who loves us
And he becoming
me ,
And me becoming everything
Understanding the end and the beginning ,
And realizing
the real truth
And that
Oh mother , mother
at the end ,
Everywhere in the
entire universe
Hey what
happened in the end
And this
And this
Om salutations to lord Shiva..
“The secret
committee of Sidhas” We are proud to share this
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander