In search of that Lord
Translated by
P.R.Ramachander
( I saw this posting in the face book my friend
Sri Rajagopal Srinivasan.Even
after translating it , I have not
understood it.Possibly I would not
understand it fully,)
What had not been looked
, What is being
looked in to now,
What had not been clear, What is clear as of now,
What has not been understood,What is being understood as of now,
What has not been felt , What is being felt as of now,
What was not known earlier, What is now known,
What has not been
seen earlier, What is being seen as of
now ,
At the end that which was not lived earlier, that which is being lived now,
What has been done earlier, What has become useless after
doing,
Several , several
such states would be ruled by the mind,
The human body, the body would rule it as it is the form of the mind.
Let soul live , Let soul live,
How many steps, how many
mountains,
Measuring the earth, Measuring the heavens, crossing the mind,
How many such travels, how many,
To understand that mad one, to reach that primeval God.
To live properly one second, one thousand births
Pilgrimage , Great Pilgrimage,
In search of
auspiciousness,
Victory Sri Ram.
Tamil text
நாதனை தேடி..
..
பாராதது
பார்ப்பது
தெளியாதது
தெளிவது...
.....
புரியாதது
புரிவது
உணராதது
உணர்வது
அறியாதது
அறிவது ....
....
காணாதது
காண்பது
முடிவில்
வாழாதது
வாழ்வது
..
செய்யாதது
செய்து
மீண்டும்
செயலற்று போவது ..
...
இன்னும்
இன்னும்
பல நிலைகள்
மனமே
ஆளும்
மனித தேகமே
தேகமே ஆளும்
மனதின் வடிவமே
..
உயிரே வாழ
உயிரே ஆழ
..
எத்தனை படிகள்
எத்தனை மலைகள்
...
மண்ணை அளப்பதும்
விண்ணை அளப்பதும்
மனதை கடப்பதும்
...
எத்தனை பயணம்
எத்தனை
அந்த பித்தனை
அறிய
அந்த
ஆதி சித்தனை அடைய
...
ஒரு நொடியை
உருப்படியா வாழ
ஓராயிரம் பிறவிகள்
..
யாத்திரை
மகா யாத்திரை
..
சுபம்
தேடி...
..
ஜெய் ஸ்ரீ ராம்..
..
பாராதது
பார்ப்பது
தெளியாதது
தெளிவது...
.....
புரியாதது
புரிவது
உணராதது
உணர்வது
அறியாதது
அறிவது ....
....
காணாதது
காண்பது
முடிவில்
வாழாதது
வாழ்வது
..
செய்யாதது
செய்து
மீண்டும்
செயலற்று போவது ..
...
இன்னும்
இன்னும்
பல நிலைகள்
மனமே
ஆளும்
மனித தேகமே
தேகமே ஆளும்
மனதின் வடிவமே
..
உயிரே வாழ
உயிரே ஆழ
..
எத்தனை படிகள்
எத்தனை மலைகள்
...
மண்ணை அளப்பதும்
விண்ணை அளப்பதும்
மனதை கடப்பதும்
...
எத்தனை பயணம்
எத்தனை
அந்த பித்தனை
அறிய
அந்த
ஆதி சித்தனை அடைய
...
ஒரு நொடியை
உருப்படியா வாழ
ஓராயிரம் பிறவிகள்
..
யாத்திரை
மகா யாத்திரை
..
சுபம்
தேடி...
..
ஜெய் ஸ்ரீ ராம்..
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander