Krishna’s divine
words
Translated by
P.R.Ramachander
(I took these
tamil lines from the post of some
one.Now I do not remember from whom. My acknowledgements for that ANON)
That which has to be given- yourself
He who has to
be believed –Guru
That which has to
be surrendered- Mind
That which has to
be appreciated-Good company
That which has to
be chanted-God’s name
That which has to be done- Devotion to God
That which
has to be heard about- Sports of Lord
Krishna
That by which you should suffer- Absence of Lord Krishna
Where you should
cry- In secret
When you should wail-
To see Lord Krishna,
Those who should
be forgotten-Human beings
Where you should
go – Brindavan
Where you have to
take bath- In Yamuna
That which has to
be thrown out- Effect of past Karmas
That which has to
be worn- detachment
Where you have to
sing-In BHajana , the community singing
He who has to be caught
- Lord Krishna
That which has to
be enjoyed-Friendship of Radha
Him/her who has to be prayed to - Radha
The place where
you have to live-Seva Kunj
That which has to be seen – Joining together of Radha and Krishna
That which should
be left out-Shynes
That which has to be written-Story of Krishna
That which has to be given- Yourselves
That which has to be danced-Rasa Leela
That which need to be touched-Body of Krishna,
Time when you should shiver-When Krishna touches you
That which has to
be drunk-The honeyed nectar from Krishna’s
lips
That which has to be smelled- The scent of Krishna
That which has to be tasted- the divine feet of Krishna
That which should be used for anointing-tears
That which has to be collected –Essence of love
That place where it has to be kept- In the heart
Place where you
have to hurry- Assembly of devotees
That which has to
be sacrificed-attachments
That which has to be worn= The dust from a devotees feet
With whom we have
to play-With devotees
That which has to be herded-the sense organs
That which has to
be thought over- The form of Krishna
That which has to
be eaten- the remnants of food of
devotees
The time we have
to jump- When we are divinely happy
The place where
we have to take res-Govardhana
mountain
The place we have to wander –In parsana along with Krishn
That which has to be chanted-Jayadeva’s Ashtapadhi
That which we have
to wail –The divine name of Radha
The place where we have to melt –In the Sudha nidji of
Radha
That we should deeply
desire- Blessings of Radha
That which we have to buy
-The secret of love
That place where we have to melt-In Radha
Do this very
urgently
Hare Rama, Hare Krishna
Tamil text
கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் - 41
தர வேண்டியது - உன்னை ! ! !
|| ராதேக்ருஷ்ணா ||
தர வேண்டியது - உன்னை ! ! !
|| ராதேக்ருஷ்ணா ||
நம்ப வேண்டியது - குருவை !
கொடுக்க வேண்டியது - மனதை !
ரசிக்க வேண்டியது - சத் சங்கத்தை !
சொல்ல வேண்டியது- நாம ஜபத்தை !
செய்ய வேண்டியது – பக்தியை
கொடுக்க வேண்டியது - மனதை !
ரசிக்க வேண்டியது - சத் சங்கத்தை !
சொல்ல வேண்டியது- நாம ஜபத்தை !
செய்ய வேண்டியது – பக்தியை
கேட்க வேண்டியது - க்ருஷ்ண லீலாவை !
துடிக்க வேண்டியது - விரஹத்தில் !
அழ வேண்டியது - ரஹஸ்யத்தில் !
கதற வேண்டியது - க்ருஷ்ணனைப் பார்க்க !
மறக்க வேண்டியது - மனிதர்களை !
செல்ல வேண்டியது - ப்ருந்தாவனத்திற்கு !
குளிக்க வேண்டியது - யமுனையில் !
களைய வேண்டியது - ப்ராரப்தத்தை !
உடுத்த வேண்டியது - வைராக்யத்தை !
பாட வேண்டியது - பஜனையை !
பிடிக்க வேண்டியது - க்ருஷ்ணனை !
அனுபவிக்க வேண்டியது - ராதிகா அன்பை !
ப்ரார்த்திக்க வேண்டியது - ராதிகாவிடத்தில் !
தங்க வேண்டியது - சேவா குஞ்சத்தில் !
பார்க்க வேண்டியது - ராதேக்ருஷ்ண சங்கமத்தை !
விடவேண்டியது - வெட்கத்தை !
எழுத வேண்டியது - க்ருஷ்ணனுக்குக் காதலை !
தர வேண்டியது - உன்னை !
துடிக்க வேண்டியது - விரஹத்தில் !
அழ வேண்டியது - ரஹஸ்யத்தில் !
கதற வேண்டியது - க்ருஷ்ணனைப் பார்க்க !
மறக்க வேண்டியது - மனிதர்களை !
செல்ல வேண்டியது - ப்ருந்தாவனத்திற்கு !
குளிக்க வேண்டியது - யமுனையில் !
களைய வேண்டியது - ப்ராரப்தத்தை !
உடுத்த வேண்டியது - வைராக்யத்தை !
பாட வேண்டியது - பஜனையை !
பிடிக்க வேண்டியது - க்ருஷ்ணனை !
அனுபவிக்க வேண்டியது - ராதிகா அன்பை !
ப்ரார்த்திக்க வேண்டியது - ராதிகாவிடத்தில் !
தங்க வேண்டியது - சேவா குஞ்சத்தில் !
பார்க்க வேண்டியது - ராதேக்ருஷ்ண சங்கமத்தை !
விடவேண்டியது - வெட்கத்தை !
எழுத வேண்டியது - க்ருஷ்ணனுக்குக் காதலை !
தர வேண்டியது - உன்னை !
ஆட வேண்டியது - ராச க்ரீடையை !
தொட வேண்டியது - க்ருஷ்ணனின் திருமேனியை !
சிலிர்க்க வேண்டியது - க்ருஷ்ண ஸ்பர்சத்தில் !
குடிக்க வேண்டியது - க்ருஷ்ண அதராம்ருதத்தை !
முகர வேண்டியது - க்ருஷ்ண வாசனையை !
ருசிக்க வேண்டியது - க்ருஷ்ணன் திருவடியை !
அபிஷேகம் செய்யவேண்டியது - கண்ணீரால் !
எடுக்க வேண்டியது - ப்ரேம சாரத்தை !
வைக்க வேண்டியது - இதயத்தில் !
தொட வேண்டியது - க்ருஷ்ணனின் திருமேனியை !
சிலிர்க்க வேண்டியது - க்ருஷ்ண ஸ்பர்சத்தில் !
குடிக்க வேண்டியது - க்ருஷ்ண அதராம்ருதத்தை !
முகர வேண்டியது - க்ருஷ்ண வாசனையை !
ருசிக்க வேண்டியது - க்ருஷ்ணன் திருவடியை !
அபிஷேகம் செய்யவேண்டியது - கண்ணீரால் !
எடுக்க வேண்டியது - ப்ரேம சாரத்தை !
வைக்க வேண்டியது - இதயத்தில் !
ஓட வேண்டியது - பக்த கூட்டத்திற்கு !
தொலைக்க வேண்டியது - பந்தங்களை !
சூட வேண்டியது - பக்தர்களின் சரண தூளியை !
விளையாட வேண்டியது - பக்தர்களோடு !
மேய்க்க வேண்டியது - இந்திரியங்களை !
அசை போட வேண்டியது - க்ருஷ்ண ரூபத்தை !
சாப்பிட வேண்டியது - பக்தர்கள் எச்சிலை !
குதிக்க வேண்டியது - பரமானந்தத்தில் !
இளைப்பாற வேண்டியது - கோவர்தன மலையில் !
தொலைக்க வேண்டியது - பந்தங்களை !
சூட வேண்டியது - பக்தர்களின் சரண தூளியை !
விளையாட வேண்டியது - பக்தர்களோடு !
மேய்க்க வேண்டியது - இந்திரியங்களை !
அசை போட வேண்டியது - க்ருஷ்ண ரூபத்தை !
சாப்பிட வேண்டியது - பக்தர்கள் எச்சிலை !
குதிக்க வேண்டியது - பரமானந்தத்தில் !
இளைப்பாற வேண்டியது - கோவர்தன மலையில் !
சுற்ற வேண்டியது - க்ருஷ்ணனோடு பர்சானாவை !
படிக்க வேண்டியது - அஷ்டபதியை !
புலம்ப வேண்டியது - ராதா திருநாமத்தை !
உருக வேண்டியது - ராதா ஸுதா நிதியில் !
ஏங்க வேண்டியது - ராதிகா அனுக்ரஹத்திற்காக !
வாங்க வேண்டியது - ப்ரேம ரஹஸ்யத்தை !
கரைய வேண்டியது - ராதிகாவில் !
படிக்க வேண்டியது - அஷ்டபதியை !
புலம்ப வேண்டியது - ராதா திருநாமத்தை !
உருக வேண்டியது - ராதா ஸுதா நிதியில் !
ஏங்க வேண்டியது - ராதிகா அனுக்ரஹத்திற்காக !
வாங்க வேண்டியது - ப்ரேம ரஹஸ்யத்தை !
கரைய வேண்டியது - ராதிகாவில் !
இதைச் சீக்கிரம் செய் !
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா
I found this nice information about Krishna
ReplyDeletehttp://drtpsasikumar.blogspot.de/2011/05/bio-data-of-lord-krishnan.html