Quo Vadis ?- Let us think
a little about it ?- A treasure ,
please read it
Translated by
P.R.Ramachander
(Here is great
diamond of an essay about where
we as Indians are going? It is
felt that we are
ignoring the knowledge we collected
by experience over several thousand years and
blindly following modern
recommendations, which have not been
tested by Experience ,I think it has been posted by Hamsabai
Santhana Krishnan , who herself
has got it from some other face book
group .I have given after the
translation the Tamil original )
Our Mummy hearing
the voice of her son,
From far off lands
and gets greatly worried,
That her son has
cold is definitely not an
M.B.B.S
Our grandma
saying that the sky is dark in North,
And instructs us
to bring down, that which,
WE have kept
drying on the terrace ,
Is definitely not
a meteorologist.
The farmer
who confidently said
that,
Search for the
AAdi month to sow ,
Never even entered
Agricultural colleges,
Even for
saving himself from rain.
The Theran
Chithar who adamantly told,
Even if food
cooked yesterday were nectar,
We would not eat
it today ,
Did not ever
know about microbes.
The Cowherd Chadayan
who runs to the field,
Saying the cow
Chenthatti and Odai Thirumbi
were sick,
And that he would
go and bring them soon,
Did not learn in
school to identify two of the sixty cows are missing ,
And did not enroll
in Vertinary college to guess that they were sick.
Then how did all
of them who were ignorant bums,
Guess about
these facts with such accuracy.
Where was this knowledge science then?
And Where did the
knowledge of experience go now?
The very uninteresting experience that every person,
With interest transferred to next generation is knowledge.
Due to the great
loss of
great THiruvalluvar’s
Words that “Knowledge
is finding the true meaning”
And words of
Bharathi that, “the mind which never
frees itself.”
We are totally
losing all the knowledge that we have.
When our baby which goes
to school orders,
“I only want white Chutney and do not keep green chutney
Our mind gets worried “When has Asian paints ,
Start this
chutney business “
And if we ask the baby “Do
you know what is green chutney”
The baby would
not definitely know about it ,
For mummy and
daddy do not have time to teach the baby.
It is what
has been lost by these ,
Silences and urgencies,
Which is called
lesson of experience.
To the extent we
know about ,
Protiens, Calories
and Vitamins ,
AS Taught by the TV
advertaisements,
The words of the
olden times like,
“Horsegram and chicken are hot for the body,
“Gingelly and Elephant foot yam are cool to the body ,
“Jack fruit
slows down the apetite:,
“Green Banana causes congestion of the chest”,
“If we take too much sour
taste it causes rheumatism”
Have gone out of
practice.
If we say this ,
the new knowledge experts would with a
jeer ask,
“What is this hot
and What is this cold?,
“Would it be possible to measure it by thermometer?
Which would defeat those old wise
people ,
And show them to the world as ignorant people,
And the modern commerce
also cuts off their head.
The number of mothers saying
“We have to seek ,
An appointment with left
eye brow specialist,”
And the fathers
telling ‘He is not taking food
properly,
And so we have to buy the rs3500 energy drink”
The electrical engineers who shout, “Has the fuse gone,
What do I know
call an electrician
“ have increased sharply.
“Oh your belly has
bloated, Fry Omam slightly,
Boil it in four cups of water and give it at night”
In these words
of experience great knowledge was hidden
The mother who
dry fried Vasambu till it became black.
And mixed it with
her own milk to her baby having indigestion,
Is now chided
people saying, “In USA they have
recently said,
That Vasambu is harmful to the baby and so why did you
give it?”
Today’s sciene might have found out that
Vasambu has,
Minute quantity of Asarone which is harmful to the baby,
But the knowledge
born out of experience ,
Already knows
that Asarone vanishes while heating.
Do you know that Vasambu
which cures delayed speech,
Great indigestion
and very many other illnesses,
Is called by our
Grandma “ Growth of the baby”
“Are you affected by cold , give him Bajji made out of Karpooravalli,
And in the rasam
you prepare that day put Thoothuvalai and THulasi,
Along with
cilantro leaves , which you will
put anyway.
If you are
suffering due constipation ,
Take out seed of
unripe Kadukkai,
Fry and powder it
and give it to him at night.”
“If you fry dried
ginger, pepper , long pepper ,
cardamom and cumin,
And powder it ,
and give a small quantity of it
along with palm jiggery,
To the baby who
complains he is not hungry, he would
feel great hunger.
“If he are suffering
with boils in the toungue and
mouth ,
Take some leaves of Mana THakkali (solanum nigrum ) , add
with green gram dhal.
And boil it with
coconut milk and take it and you
will get cured.”
“For faint caused
by anemia take drumstick soup,
For knee
pain eat adai mixed with
mudakkathaan (balloon vine) leaves,
For pain during periods
take , Kali made of black
gram ,
For leg pain
for babies give him Ragi puttu,
For anemia of lasses
make her drink juice of
Kambu ,
For Grandpas
oedema , make him eat Pachadi made
of Banana pseudostem “
In this fashion this
list extends and all these,
Are medicine some times and
some times food.”
This knowledge
which comes out of the kitchen,
Does not have copy right and is the only way ,
That helps us not to fall in the net of infectious diseases.
This is the country
which found out concept of zero.
Which is the axis
of international mathematics,
This is the land
of the engineers who had used Pye,
Much before
anyone in the world could dream
it.
This is the land
which told Sigmund Freud,
Thirty generations before him in THolkappiyam ,
That mind is
the major cause of illness,
Should we
lose this treasure of knowledge,
Which we have
been guarding like a treasure,
Under any circumstances
whatsoever?
~நாம்
எங்கே செல்கிறோம்~*
*_சற்றே
யோசிக்கலாமே_*
சுமார்
பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_'வானம்
வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.
*_ஆடிப்
பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும்
*வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.
*_மூத்த
நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.
*_செந்தட்டிக்கும்
ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.
_அப்புறம்
எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_
_அப்போது
எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
*ஒவ்வொரு
மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.
*வள்ளுவன்*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
*பாரதி*
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
*_மம்மி_*
எனக்கு
_வொயிட் சட்னிதான்_
வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.
எனக்கு
_வொயிட் சட்னிதான்_
வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.
அந்தக்
குழந்தையிடம், *_'க்ரீன் சட்னின்னா என்ன தெரியுமா?’_*
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
_ஏனென்றால்,
சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.
இந்த
_மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*
*தொலைக்காட்சி
விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.
~'அதென்ன
சூடு, குளிர்ச்சி?~
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._
*_~விளைவு?~_*
*'லெஃப்ட்
ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~,
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*~'ஃபியூஸ்
போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல்
இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
*_'வயிறு
உப்புசமா இருக்கா?_*
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
*ஏழு
மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.
*~'கைக்
குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
*வசம்பில்
0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம்
கண்டறிந்திருக்கலாம்.
ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*
_பேச்சு
வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_
மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'சளி
பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
*மலச்
சிக்கல்ல கஷ்டப்படுறானா?*
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
*_சுக்கு,
மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச்
சாப்பிடும்;_*
*வாய்ப்
புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_
*பித்தக்
கிறுகிறுப்புக்கு*
_முருங்கைக்காய் சூப்,_
_முருங்கைக்காய் சூப்,_
*மூட்டு
வலிக்கு*
_முடக்கத் தான் அடை,_
_முடக்கத் தான் அடை,_
*மாதவிடாய்
வலிக்கு*
_உளுத்தங்களி,_
_உளுத்தங்களி,_
*குழந்தை
கால்வலிக்கு*
_ராகிப் புட்டு,_
_ராகிப் புட்டு,_
*வயசுப்
பெண் சோகைக்கு*
_கம்பஞ்சோறு,_
_கம்பஞ்சோறு,_
*வயசான
தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
*_காப்புரிமைப்
பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*
*சுழியத்தைக்*
_(ஜீரோவை)_
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
*'பை’*
என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.
*'ஆறறிவதுவே
அதனொடு மனமே’*
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
*~இத்தனை
காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*
*_வாட்சப்பில்
பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த https://www.facebook.com/groups/1814551015424066/1819025931643241/?ref=notif¬if_t=like¬if_id=1473331192803955பாடமாகக்கருதி பகிரவும், கொண்டுசேர்க்கவும்._*
i have a question for you on doing Brahmin ceremonies. How can I contact you? I do not know your email address.
ReplyDelete