Her wishful wishes-a
tamil poem
அவள்
விகடனில் வந்த ஒரு கவிதை.:-
A poem from Aval vIkatan
Translated by
P.R.Ramachander
This was a song popular and published in 2005,to welcome
the New year, and holds good today also (From post of my friend Sri.Vasu Iyengar)
தண்ணீர்
பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்
அழுகை
இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்
The scarcity to
water should end ,
The prices of God
should come down,
Tv Serials without
tears should be shown,
The children should take
food without crying.
வாரா
வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்
சண்டை
போடாத சர்வன்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்
Every week
we should go for a pleasure trip,
WE should
be able to do shopping as much as we
want,
We should
have servants who do not fight ,
Husband
should help us in kitchen
வாக்கிங்
இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்
தொடர்பு
விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்
WE should
become thin without walking,
There
should not be any vulgar cinema,
WE should
have lady friends without connections,
WE should
have relatives who should not trouble
மயக்கம்
இல்லாத மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்
மளிகைச்
செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்
WE should be in family
way without nausea,
WE should be able
to take a short nap at noon,
The bills for groceries
should come down,
WE should have happiness
ebven at month end,
வேண்டும்
வேண்டும் இறைவா--என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை
ததும்பும் வாழ்வை--நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
Oh God we want, we want,
Would you bring an end to all our problems,
Oh God please give a new year gift ,
Of a life filled
with a smile.
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander