Thoughtful thoughts on practical wisdom
Translated by
P.R.Ramachander
I read these pretty statements in Tamil in Whatsapp .I find that that Sri Ravi Chandra has posted them first in face book. Thanks to him, I have
just translated them . I am giving the tamil text after my translation
1,Parents would
look after all their ten children but there is no guarantee that any of them would look after their parents.
2.Whether you step on them knowingly or unknowingly , it
is same for the ant.
3.If you have moey , you wil not recognise your own self
, but if you do not have money ,
no one would recognise you.
4.Waiting to luck
or death is similar for you do not
know when it will come
5.Happy life is not
life without problems but is life
when we win over all problems.
6.When one door is shut
, another opens but by
nature we never see the open door
but always see the shut door
7.Each of us are
lawers defending our mistakes but judges for mistakes of others
8.White is not
beauty but it is colour. English is not
knowledge but a language
9.The world which
does not recognise you while you are
alive , builds a statue for you
after your death
10.Confidant
person does not kneel before some
body . nor does he extend his hand for
begging.
11 If all those who love us live forever , we will never know the language of memory and pain of parting
12.It is easy to please some people -tell them about your suffering
13After buying refrigerator , we get
four types of side dishes-Prepared
in the morning , yesterday evening
, yesterday morning and day
before yesterday
14. If you less educated , you desert your village but if
you are more educated you desert
your country.
15.If we piull the
dog it is walking and if dog pulls us it is jogging
16.If you want to know the worth of money spend it and if
you want to know your worth ask for loan
17.To the auto driver near by places are far away and to real estate agents
far away places are mear by.
1.ஒரு
தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு
தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.!
2.தெரிந்து
மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!
3. பணம்
இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும்
உன்னைத் தெரியாது.!
4.அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பதும்
சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.
5. மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை
அல்ல, தடைகளை வெற்றி கொண்டு
வாழும் வாழ்க்கை.!
6.ஒரு
கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு
திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை
தவறவிடுகிறோம்.!
7.மனிதன் தான் செய்த
தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு
நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!
8.வெள்ளை
என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம்
என்பது அறிவல்ல .. மொழி> !
9.வாழும்போது
சரியான சமூக அந்தஸ்து வழங்காத
உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை
வைக்கிறது !
10.நம்பிக்கை
நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.
11.நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின்
மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
12.சிலரை
சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை.
நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்
13.வீட்ல
ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும்
நான்கு வகையான சட்னி கிடைக்குது.
காலைல வச்சது, நேற்று வச்சது,
முந்தாநாள் வச்சது...!!
14.கொஞ்சம்
படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால்
சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்
!
15.நாய்
நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா
அது ஜாக்கிங் !
16.பணத்தின்
மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு
செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன்
கேளுங்க !
17.ஆட்டோகாரனுக்கு
பக்கம் கூட தூரம்தான்; ரியல்
எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்
!
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander