Humble homage
by translation of a great homage
before sun rise of today by
P.R.Ramachander
இருள்
நீக்கியில்
பிறந்த ஒளியே!
பிறந்த ஒளியே!
Oh light who was
born,
Out of
remover of darkness
சாதி மத பேதங்கள்
சாடாததோர் சமூகம் உருவாக்க
இருள் நீக்கியில்
பிறந்த ஒளியே!
Oh light who was
born,
Out of
remover of darkness
For creating
a community ,
Without differences of caste and religion
இன்று…
தரணியாளும் தயாபரன்
தர்ம ஸ்வரூபன்
தாயுமானவனாம்
வேதத்தேவனின் பெருஞ்சோதியில்
இரண்டற கலந்தனையோ
வேதக் கொழுந்தே!
தரணியாளும் தயாபரன்
தர்ம ஸ்வரூபன்
தாயுமானவனாம்
வேதத்தேவனின் பெருஞ்சோதியில்
இரண்டற கலந்தனையோ
வேதக் கொழுந்தே!
Oh new growth from Vedas ,
Did you merge
completly today,
In the light of the
God of the Vedas ,
Who is personification of Dharma,
And who also became
our mother
And who ruled
over this earth
நேற்றைய
இரவினில்
வெண்கொற்றக் குடையோடு
புரவியிலே அமர்ந்து
வீதியுலா வந்த வித்தகியாம்
அன்னை காமாக்ஷி
தன் நிழலில்கண்
இழைத்துக் கொண்டனளோ
ஜய இந்திர கலைவாணீ!
வெண்கொற்றக் குடையோடு
புரவியிலே அமர்ந்து
வீதியுலா வந்த வித்தகியாம்
அன்னை காமாக்ஷி
தன் நிழலில்கண்
இழைத்துக் கொண்டனளோ
ஜய இந்திர கலைவாணீ!
ஹே,
சங்கரா!
சம்பூ!
சதாசிவா!
சம்பூ!
சதாசிவா!
Did mother
Kamakshi who is a magician, who
came
On a procession sitting on a white horse,
And holding a white
umbrella,
Merge you in
her shadow ,
Oh Jayendra who
is Goddess Saraswathi,
Oh Sankara , Oh
Sambhu
Oh Sada Shiva
எம்மை
விட்டுப்
என்றுமே பிரியமுடியாத
பல்வேறு விஷயங்களுள்
வெகுவானதே
என்றுமே பிரியமுடியாத
பல்வேறு விஷயங்களுள்
வெகுவானதே
There are
many things that ,
Cannot go away
from us at any time
நின் புன்சிரிப்பு முகமும்
புலகாங்கிதம் அடையச் செய்த
நின் அருளும் தாம்!
Your face filled
with a sweet smile ,
Your blessings
that made us
Ecstatic
என்றென்றும்
எம்மிலே நிறைவாகி…
எம்முள்ளே உயிராகி…
எம் செயலிலே தர்மமாகி…
எல்லாவற்றிலும் எதுவுமாகி
நிறைந்திருக்கும்
சிவ சோதிப் பொருளே!
எம்மிலே நிறைவாகி…
எம்முள்ளே உயிராகி…
எம் செயலிலே தர்மமாகி…
எல்லாவற்றிலும் எதுவுமாகி
நிறைந்திருக்கும்
சிவ சோதிப் பொருளே!
Oh lustre Of Lord Shiva ,
Who filled us
completly ,
Always and always
,
Who became our soul,
Who became Dharma
in our action ,
Who became . why
of everything
எந்தன்
சோடிக் கண்கள் சொரியும்
நீர்த்திவிளைகளில் கூட
நின் மகிழ்வு பொங்கு முகமும்
மனித நேயச் சந்ததமும்
நிறைந்திருக்கின்றதே!
சோடிக் கண்கள் சொரியும்
நீர்த்திவிளைகளில் கூட
நின் மகிழ்வு பொங்கு முகமும்
மனித நேயச் சந்ததமும்
நிறைந்திருக்கின்றதே!
Even in the
water drops ,
Shed from the
pair of my eyes .
Your face
filled with ebbing smile,
And your humanity
,
Is always filled up
கூப்பிய
எந்தன் கரங்களிலே
இணைந்து நிற்கின்ற
விரல்களில் கூட
நீவிர் விதைத்த தருமங்கள்
இனியும் தொடர்ந்து
மணம் வீச மட்டிலும்
அருள் தாருங்கள் ஸ்வாமீ!
இணைந்து நிற்கின்ற
விரல்களில் கூட
நீவிர் விதைத்த தருமங்கள்
இனியும் தொடர்ந்து
மணம் வீச மட்டிலும்
அருள் தாருங்கள் ஸ்வாமீ!
Oh Lord
please bless me ,
So that the
dharma that you have sown,
Always exists , spreading incense,
When in my fingers
clasped ,
In salute to you
ஹே குருநாதா
குவலத்தோர் வளமாய் வாழ
காமகோடியில் பூத்த
கற்பக விருட்ச மலரே!
குவலத்தோர் வளமாய் வாழ
காமகோடியில் பூத்த
கற்பக விருட்ச மலரே!
நமஸ்காரம்!
நமஸ்காரம்!
நமஸ்காரம்!
நமஸ்காரம்!
நமஸ்காரம்!
குருவுண்டு
– பயமில்லை; குறையேதும் இனியில்லை.
Hey lord like Guru,
Who is the flower
of wish giving tree ,
Which flowered in
the Kama koti,
So that the world would live properly
Salutations
Salutations
SAlutations
When Guru is there , there is no fear and no wants
பெரியவா
கடாக்ஷம் பரிபூர்ணம்
The
graceful look of the great one is complete
சாணு
புத்திரன்.
Saanu puthiran
Sir,
ReplyDeleteI am very happy to receive your Samaveda Sandhyavandanam method, I have been doing regularly sandhyavandanam, in fact I was regularly doing it before but after I joined my services I could not do it due to time factor, my Upanayanam was done by Kanchi Periyaval, with his blessings I have again started doing my sandhyavandanam, my special thanks to you.
I would also share that after doing sandhyavandanam i have seen my problems in life also pass through without much difficulty.
Kind Regards,
Shivakumar Iyer.
my email id is: kshivaindia@gmail.com
Sir,
ReplyDeleteI am very happy to receive your Samaveda Sandhyavandanam method, I have been doing regularly sandhyavandanam, in fact I was regularly doing it before but after I joined my services I could not do it due to time factor, my Upanayanam was done by Kanchi Periyaval, with his blessings I have again started doing my sandhyavandanam, my special thanks to you.
I would also share that after doing sandhyavandanam i have seen my problems in life also pass through without much difficulty.
Kind Regards,
Shivakumar Iyer.
my email id is: kshivaindia@gmail.com