Mobikural (THirukural for Mobile)
By
Anon
Translated by
P.R.Ramachander
(Anon has written only
9 kurals though THirukural has
ten per chapter .)
1. செல்போனில்
சூப்பர்போன் ஸ்மார்ட்போன்
அப்போன்,
செல்போனில் எல்லாம் தலை...
Superphone
among cellphone is smart
phone ,
That phone is
greatest among all cell phones
2. தந்தை
மகற்காற்றும் நன்றி சேம்சங்கில்,
ஸ்மார்ட்போன்
வாங்கித் தரல்...
The help that
father can do his children,
Is buying him
a Smartphone of Samsung
3. மகன்
தந்தைக்காற்றும் உதவி அப்பாமுன்,
செல்போனை
நோண்டா திருத்தல்...
The help that a
son can do his father
,
Is not to meddle
cellphone before him
4. 3G யினால்
ஸ்லோவாகும் டேட்டா ஆகாதே,
4G யில்
போட்ட டேட்டா...
Data would get slow with 3 G but ,
Not in case of 4G
5. உடுக்கை
இழந்தவன் கைபோல ஆங்கே,
இடுக்கண்
களைவதாம் சார்ஜர்...
Just like hand of person loosing a mini drum,
Is the
charger which would destroy problems
6. பட்டனைத்
தடவும் மணற்கேணி மாந்தர்க்கு,
டச்ஸ்க்ரீன்
தூறும் அறிவு...
To those people digging for water in sand who feel
for button,
The touch screen
is the spring of knowledge
7. முகநக
நட்பது நட்பன்று வாட்ஸப்பில்,
அகநக
நட்பது நட்பு...
A face with a
smile is not friendship but
smiling,
Within whatsapp is
the real friendship
8. மிஸ்டுகால்
செய்தாரை ஒருத்தல் அவர்நாண,
கால்செய்து
பேசி விடல்...
To make the
fellow giving a missed call ,
Give him a call back
9. ஜியோவோடு
வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் ,
பில்
கட்டியே சாவார்
Only
those who live with G live , others,
Would die paying the bill
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander