அத்திவரதருக்கோர்
கண்ணீர் விண்ணப்பம்
என்
கவிதை வடிவில்
Athi Varadarukku
oar Kanneer Vinnappam -Yen
Kavithai Vadivil
A tearful
appeal
to Athivarada in the form of a poem
By
ஆனந்திலக்ஷ்மி
Anandi Lakshmi
Translated by
P.R.Ramachander
(This
great poem jolted me and I wanted
others who do not know Tamil . should
know about
the humble realistic wail of a devotee. I request the author to pardon me.)
அத்தி
வரதப் பெருமாளே
சுற்றிலும் நடப்பதை நீரும்
சற்றே கண்"திறந்து பாரும்
குற்றம் குறை பொறுப்பவனே
சுற்றிலும் நடப்பதை நீரும்
சற்றே கண்"திறந்து பாரும்
குற்றம் குறை பொறுப்பவனே
Athi Varada
Perumaale ,
Chuthilum Nadappathai
neerum ,
Chathe kan thiranthu
Parum,
Kutham
kurai poruppavane
Oh
Lord Athi Varada ,
Just open your
eyes ,
And
see what
happens round you,
Oh
Lord , who pardons crimes
and mistakes.
நீருக்குள்"நீ இருந்தாய்
ஊருக்குள் வந்தாய்.
என்னென்னமோ எதிர்பார்த்திருந்தாய்
ஏமாற்றம் தான் மிஞ்சியதோ
ஊருக்குள் வந்தாய்.
என்னென்னமோ எதிர்பார்த்திருந்தாய்
ஏமாற்றம் தான் மிஞ்சியதோ
Neerukkul
nee irunthai ,
Oorukkul vandhai
,
Yennennavo yethir paarthai,
Yematham than minchiyatho
You
were inside water,
You
came inside the town,
You were
expecting to see very many
things,
Did
only disappointment remain?
ஏன்,வெளி வந்தோம் என நினைக்கிறாய்
எவரையும்"குறை"கண்டு நீ அறியாய்
குறை ஒன்றுமில்லாக்"கோவிந்தனே
குறையன்றி நிறைவில்லை இங்கே
எவரையும்"குறை"கண்டு நீ அறியாய்
குறை ஒன்றுமில்லாக்"கோவிந்தனே
குறையன்றி நிறைவில்லை இங்கே
Yen , veli vanthom yena ninaikkindrai ,
Yevarayum kurai
kandu nee ariyaai,
Kurai ondrum
yilla Govindane,
Kurayandri niraivillai yinge
Why
are you thinking , why did I come out,
You
are not habituated to see faults of others,
Oh
Govinda who does not have any wants,
Except
wants ,nothing seems to be full here.
உள்ளே
இருந்ததால் வெளியுலகம்
உனக்கு பெரும் புதிரானதோ
ஆண்டாளை இழித்துக் கூறியதும்
கண்ணனை பழித்ததும் அறியாயோ
உனக்கு பெரும் புதிரானதோ
ஆண்டாளை இழித்துக் கூறியதும்
கண்ணனை பழித்ததும் அறியாயோ
Ulle irunthathaal
veliyulakam ,
Unakku perum
puthiraanatho,
Aandaalai izhithu
kooriyathum,
Kannanai pazhithathum ariyaayo.
Because you were
inside ,
Did
outside appear as mystery to you,
Did
you not know, the criticism of Aandal,
And fault
finding about Lord Krishna.
கொள்ளையடிக்கும்,கூட்டமோ
உன் அருகினிலே
கோவிந்தா எனக்"கதறுவோர்
காத தூரத்திலே
உன் அருகினிலே
கோவிந்தா எனக்"கதறுவோர்
காத தூரத்திலே
Kollai adikkum
koottamo,
Un
arukinile ,
Govinda yena
kadharuvor ,
Kaadha
dhoorathile.
The crowd
that steals and robs ,
Very
near you,
And
those who wail “Oh Govinda”
Very
, very far from you.
மறுபடி வெளி வர மறுத்து விடாதே
திருப்பம் வருமே"உன்னருளாலே
பணத்"திமிரை அழிப்பாயே
பக்திக்கு ஆதரவளிப்பாயே
பக்திக்கு ஆதரவளிப்பாயே
Maru
padi veli vara maruthu vidaathe,
Thiruppam varume
un arulaal,
Pana thimirai
azhippaye,
Bhakthikku Aadharavu
alippaye.
Do
not refuse to come
out again,
By
your grace, change would come definitely,
Please destroy
the pride of wealth,
And
please grant support
to “devotion”
பாமரனும் உனை அருகில்,காண
பரந்தாமனே வழிவகுப்பாயே
Paamaranum
unai arukil kaana ,
Paranthamane vazhi
vaguppaye
Please make
changes and reforms,
So
that even the poor one can see you near by
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander