Pages

Monday, August 12, 2019

யஜுர் வேத உபாகர்மா - ஆடி30-ம் தேதி,


யஜுர் வேத உபாகர்மா -  ஆடி30-ம் தேதி, 
(Based  on Yajur Veda UpaKarma in Tamil sent by Sri R.Venkateswaran )

Compiled by
P.R.Ramachander
ஆவணி அவிட்டம் ( 15-08-2019 )

தாமாகவே வீட்டில் உபாகர்மாவை செய்து கொள்பவர்களுக்கு

குறிப்பு:- ப்ரம்மசாரிகள் காலையில் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து, பிறகு வபனம் (க்ஷவரம்) செய்துகொண்டு மறுபடியும் ஸ்நானம் செய்து ஸமிதாதானம், காமோ கார்ஷீத் ஜபம்,மாத்யாஹ்னிகம், ப்ரஹ்ம யஜ்ஞம், பின்பு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து யஜ்ஞோபவீத தாரணம், காண்ட ரிஷ் தர்ப்பணம், வேதாரம்பம் செய்து ஸ்வாமிக்கும்,பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து உபாகர்ம கார்யத்தை முடித்துக் கொள்ள வேண்டும்
. "
ப்ரதம ச்ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது." க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது. பாக்கி விஷயங்களை மேலே சொன்னபடி செய்து கொள்ள வேண்டும்.
.
ஸமிதா தானம்
கிழக்கு முகமாக உட்கார்ந்து, ப்ரஹ்மசாரிகள் மங்கள ஸ்நானம்,வபனம்,ஸந்தியாவந்தனம் செய்து
அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2) ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம்:

ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும்.

கேச வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
நாராயண வலக்கைக் கட்டை விரல் இடக்கன்னம்
மாதவ வலக்கை மோதிர விரல் வலக் கண்
கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக் கண்
விஷ்ணு வலக்கை ஆள்காட்டி விரல் வலது நாசி
மதுஸூதன வலக்கை ஆள்காரராலாலட்டிவிரல் இடது நாசி
த்ரிவிக்ரம வலக்கை சிறு விரல் வலது காது
வாமன வலக்கை சிறு விரல் இடது காது
ஸ்ரீதர வலக்கை நடு விரல் வலது தோள்
ஹ்ருஷீகேச வலக்கை நடு விரல் இடது தோள்
பத்மநாப ஐந்து விரல்களும் சேர்த்து நாபி
தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து தலை
விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

ப்ராணாயாமம்;.

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓட்மாபோ: ஜ்யோதீரஸா:,அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும்.வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்

ஸங்கலபம்,

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், | 

(
காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே பிறகு, அக்னி பிரார்த்தனை. பரித்வாக்னே பரிம்ருஜாமி, ஆயுஷா தநேந ஸுப்ரஜா ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை: ஸுவர்ச்சா: வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹோ க்ருஹை: ஸுபதி:பத்யா ஸுமேதா: மேதயா ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி: ( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து ) தேவஸவித: ப்ரஸுவ ( என்று கூறி ஜலத்தால் அக்னியைச் சுற்றி விடவும் )
ஸமிதா தானம்-தொடர்கிறது ( க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது.)
ப்ரார்த்தனை

பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் ஸுவிர;வீரை; ஸுவர்ச்சா ; வர்ச்சஸா ; ஸுபோஷ; போஷை'ஸுக்ருஹ;
க்ருஹை;ஸுபதி; பத்யா ஸுமேதா; மேதயா ஸுப்ரஹ்மா பிரம்மசாரிபி; (தேவஸவித;ப்ரஸுவ என்று அக்னியை ஜலத்தினால் ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)
ஹோமம்:-

(
கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஒவ்வொரு தடவையும் ஸ்வாஹா என்று சொன்ன பின்அக்னியில் ஸமித்தை ஒவ்வொன்றாக வைக்கவும்)

01)
ஒம் அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதாத்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யாமேதயா ப்ரஜயா பசு பி: ப்ரஹ்ம வர்ச்சஸேன அந்நாத்யேன ஸமேதய ஸ்வாஹா.
02)
ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
03)
ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
04)
தேஜோஸிதேஜோ மயிதேஹி ஸ்வாஹா
05)
அபோ அத்ய அந்வசாரிஷகும்ரஸேந ஸம ஸ்ருக்ஷ்மஹிபயஸ்வான் அக்ந ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜவர்சாசஸா ஸ்வாஹா
06)
ஸம்மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா தநேந ஸ்வாஹா
07)
வித்யுந்மேஅஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
08)
அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
09)
த்யாவா ப்ருதிவீ ப்யாகும் ஸ்வாஹா
10)
ஏஷாதே அக்நே ஸமித்தயா வர்த்தஸ்வ ஆப்யாயஸ்வ தயாஹம் வர்த்தமாநோ பூயாஸம்- ஆப்யாயமாநஸ் ஸ்வாஹா
11)
யோமாக்நே பாகிநகும்ஸந்தம் அதா பாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குருமாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா
12)
ஸமிதமாதாய அக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகும் ஸ்வாஹா

(
என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )

தேவஸவித: ப்ராஸாவீ: என்று ஜலத்தால் அக்னியை ஒரு முறை சுற்றி விடவும். பிறகு "ஸ்வாஹா" (என்று கூறி ஸமித்தை அக்னியில் சேர்க்கவும் )

உபஸ்தானம்:- அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே என்று கூறி உபஸ்தானம் செய்ய எழுந்து நின்று, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) யத்தே அக்நே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்,யத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம் மயி மேதாம் மயிப்ஜாம் மய்யக்நி: தேஜோ த்தாது, மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர: இந்த்ரியம் த்தாது, மயி மேதாம் மயி ப்ரஜாம் மயிஸூர்யோப்ராஜோ த்தாது, அக்நயே நமஹ மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாச யத் ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் த்தஸ்து தே, ப்ராயச் சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநிலை,யாநிதேஷாமசே ஷாணாம், ஸ்ரீக்ருஷ்ண அனுஸ்மரணம் பரம், ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, (என்று சொல்லிநமஸ்காரம் செய்யவும்) பிறகு அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

ரக்ஷா மந்த்ரம் : மானஸ்தோகே தநயே மாந ஆயுஷமாநோகோஷுமாநோ அச்வேஷீரீ ரிஷ:வீராந்மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ்மந்தோ நமஸாவிதேமதே மேதாவீ பூயாஸம் (நெற்றில்)தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரஹ்வ்வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) அந்நாதோ பூயாஸம் (நாபியில்) ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) இட்டுக்கொண்டு கை அலம்பி, அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரஜ்ஞாம், வித்யாம், புத்திம். ச்ரியம், பலம், ஆயுஷ்யம்,தேஜ: ஆரோக்யம் தேஹி மே, ஹவ்யவாஹந ச்ரியம் தேஹி மே, ஹவ்யவாஹன ஓம் நம: இதி (என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) ‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்துஎன்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.
ஸமிதாதனம் முற்றிற்று.

காமோ கார்ஷீத் ஜப ஸங்கலபம்

"
ப்ரதம ச்ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.")
ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது

(
முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)
ஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொண்டு 4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.

விக்னேச்வர த்யானம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்;. 

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்,சுபே சோபனே முஸூர்த்தே, அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்ததே ச்வேத வராஹ கல்பே,வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரததே பாதே, ஜம்பூத்வீபே, பாரவர்ஷே,பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.

விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, கற்கிடக மாஸே, சுக்ல பக்ஷே, .பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ, குரு  வாஸரயுக்தாயாம், ச்ரவண நக்ஷத்ரயுக்தாயாம், அதிகண்ட நாமயோக, பத்ரைகரண யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் சுபதிதௌ.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்சித்தார்த்தம், அஷ்டோத்திர ஸஹஸ்ர,ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)
(
காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம)
(
காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து) ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து ( என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் )இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.

மஹா ஸஹ்கல்பம்

(2-
புல் தர்ப்பை பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4-கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும். (பின்)

விக்னேச்வர த்யானம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

ப்ராணாயாமம்;

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்,ததேவ லக்னம் ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ! வித்யாபலம் தைவ பலம் ததேவ, லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி !! அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா :ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ஸம்ச: ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார:நக்ஷத்ரம் விஷ்ணுரேவ யோகச் கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் திதமே, கலியுகே ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே, .அதிகண்ட நாமயோக, .பத்ரை கரணயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்.
விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, கற்கிடக மாஸே, சுக்ல பக்ஷே, .பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ,   குருவாஸரயுக்தாயாம், ச்ரவண நக்ஷத்ரயுக்தாயாம்,
அனாதி அவித்யாவாஸனயா ப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதி ஸம்ஸார சகரே, விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசே ஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜன்ம விசேஷம், பராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம், பால்யே, வயஸி, கௌமாரே,யௌவனே, வார்த்தகே ஜாக்ரத், ஸ்வப்ந, ஸுஷுப்தி அவஸ்த்தாஸு, மனோ வாக்காய, கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய வ்யாபாரைச்ச ஸம்பாவிதானம் இஹ ஜன்மனி, பூர்வ ஜன்மனி, ஜன்மாந்தரே ஜ்ஞானத: அஜ்ஞானத: க்ருதானாம், மஹா பாதகானாம், மஹாபாதக அனுமந்த்ரத்வாதீனாம், ஸமபாதகானாம், உப பாதகானாம், நிந்தித தனாதான உபஜீவனாதீனாம், அபாத்ரீகரணானாம், ஜாதி ப்ரம்ச கராணாம், விஹிதகர்ம த்யாகாதீனாம், ஜ்ஞானத: ஸக்ருத்க்ருதானாம், அஜ்ஞானத: அஸக்ருத்க்ருதானாம், ஹர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபனோதனார்த்தம், பாஸ்கர க்ஷேத்ரே விநாயகபதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யா யோபாகர்ம கரிஷ்யே, த்தங்கம் ஸ்நானமஹம் கரிஷ்யே, என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தம், ப்ரார்த்தனை (செய்து கொள்ளவும்)

1)
அதிக்ரூர மஹாகா கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
2)
துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸக்யகன்யே நமோஸ்துதே
3)
த்ரிராத்ரம் ஜாஹ்னவி தீரே பஞ்சராத்ரம் து யாமுநே: ஸதய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
4)
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் கச்சதி
5)
நந்திநி நளிநி ஸீதா மாலதீ மாலபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத .
காமினி
புஷ்கரத் யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம
(
என்று ஸங்கல்பத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம் யஜ்ஞோபவீத்தாரம், காண்டரிஷி தர்ப்பணம் செய்து ச்ராவண ஹோமம் செய்யும் இடத்தில் கலந்து கொண்டும், ஸ்வாமி தரிசனம்,பெரியோர்களை வழிபடுதல் முதலிவற்றை முடித்துக் கொண்டு ச்ராவண கர்மாவை பூர்த்தி செய்து கொள்ளவும்)
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரம் ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)
ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2)ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:

விக்னேச்வர த்யானம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

ப்ராணாயாமம்;

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே. என்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (தலையில்) த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்) பரமாத்மா தேவதா: (மார்பில்)யஜ்ஞோபவீத்தாரண விநியோக: என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல (பஞ்சபாத்திரத்தில்) பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்
(என்று புதிய பூணுலைப் போட்டுக் கொள்ளவும், ப்ரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல்) சிலர் மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ள பழக்கம் உள்ளது.

ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் (பழைய பூணுலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்)

காண்டரிஷி தர்ப்பணம்

ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை பவித்ரத்துடன் மடித்துக் கொண்டுவிக்னேச்வர த்யானம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !! ப்ராணாயாமம்; ஓம் பூ:, ஓம் புவ:,ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )

ஸங்கல்பம் மந்திரம்,

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், ச்ராவண்யாம், பௌர்ணமாஸ்யாம், அத்யாயோபாகர்மாங்கம் ப்ராஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே (என்று சொல்லி, கட்டைபுல் தர்ப்பையை கீழே போட்டு ஜலத்தை தொடவும். பூணுலை மாலையாகப் போட்டுக் கொண்டு கீழ்க்கண்ட 9 தர்ப்பணங்களை அக்ஷதையும், எள்ளும் சேர்த்துக்கொண்டு, மும்மூன்று தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக ஜலத்தைக் கீழே விடவும்) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) நேராக ஸாகும்ஹிதீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) யாஜ்ஜிகீர் தேவதா: உபநிஷதஸ்: தர்ப்பயாமி (3) வாருணீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) ( துக்கிய உள்ளங்கையைக் கீழமர்த்தி அதன் வழியாக ஜலம் விடவும்) ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி (3) (நேராக ஜலம் விடவும்) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (3) பூணுலை உபவீதி (பவித்ரத்தை காதில் வைத்து) ஆசமனம் செய்யவும்.

வேதாரம்பம்

பவித்ரம் அணிந்து கொண்டு கட்டை தர்ப்பையை பில் மடித்துக் கொண்டு ச்ராண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம், வேதாரம்பம் கிரிஷ்யே, தர்ப்பையை போட்டு கை அலம்பவும்.

ஒம்பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஒம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, ஒம் கும் ஸுவ:தியோயோந: ப்ரசோதயாத், ஓம் பூ: தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம்புவ:தியோயோந: ப்ரசோதயாத்: ஒகும் ஸுவ:
தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோயோந: ப்ரசோதயாத் ஓம்.ஓம்
இக்ஷேத்வா - ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே ஓம் ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம்:ஹோதாரம் ரத்ன தாதமம் ஓம் ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹாதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் ஓம் ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்துபீதயே ம்யோரபிஸ்ரவந்துந:ஓம் ஓம்ஸமாம்நாய; ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ----தஜபன லகஸம்மிதம் அத சிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா க்ஷமா ஷோனி: அவநி: - உண் ருலுக் ஏஓங் ஐஓளச் ஹயவரடு லண் ஞமங்ணநமு ஜபஞ்ச் கடதஷ் ஜப கடமஸ் சடதவ் கபய் ஷஸர் ஹல் இதிமா ஹேச்வராணி ஸூத்ராணி ஓம் நமோ ப்ரஹ்மணே நமோஸ்த்வக்னயே நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோவாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி, ஒம் தத்ஸத், பவித்ரம் அவிழ்த்து ஆசமனம், கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீதுத்தப்ரஸாதம் வாத்யார் ஸம்பாவனை சுண்டல் அப்பம் புஷ்பம் ரக்ஷை ப்ரஸாதம் ஸ்வாமி பெரியோர் நமஸ்காரம் வீட்டில் போய் ஹாரத்தி.

ஆவணி 13-ம் தேதி,

( 30-08-2015 )
ஞாயிற்றுக்கிழமை காயத்ரி ஜப ஸங்கல்பம். ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)

ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை தரித்து

விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்; 

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும்,ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும்.(வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம்)
ஸங்கல்பம் மந்திரம்,

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே, சோபனே +ஸம்வத்ஸராணாம் மத்யே வரையில் மஹா ஸங்கல்கத்தில் உள்ளது போல் ஜபித்து.

 விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ  கற்கிடக மாஸே, கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் சுபதிதௌ பிருகு வாஸரயுக்தாயாம், ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், சுகர்ம நாமயோக, பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சுபதிதௌ.

மித்யாதீத ப்ராயச் சித்தார்த்தம், தோஷவத்ஸு அபதனீய ப்ராயச் சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச் சித்தார்த்தாஞ்ச அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா (1008) அல்லது அஷ்டோத்தர சத (108)ஸங்க்யயா காயதரீ மஹாமந்த்ர ஜபம் கரிஸ்யே, ஹோமம் கரிஷ்யே ( கட்டைபில்லை வடக்கே போட்டு ஜலம் தொடவும். பிறகு ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி ஸவிதா தேவதா முடியச் செய்து(1008) அல்லது (108) தடவை காயத்ரியை ஜபித்து () சமித் ஹோமம் செய்து ப்ராணாயாமம், காலை உபஸ்தான மந்த்ரம் சொல்லி உபஸ்தானம் செய்து, பவித்ரத்தைப் பிரித்து விட்டு ஆசமனம் செய்த பிறகு ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பண மஸ்து என்று சொல்லி ஜலத்தைக் கீழே விட வேண்டும்.)


No comments:

Post a Comment

I would love to have comments on what I write, Ramachander