Pages

Thursday, March 26, 2020

கொரானா ஆத்திசூடி- Alphabetical Corona tips


கொரானா ஆத்திசூடி- Alphabetical Corona tips

Translated by
P.R.Ramachander

Global Organization for Divinity, USA

(Enjoyed reading  this very educative  tips  in Whatsapp Thanks top original  author)

டிக்கடி கை கழுவு-Wash your hands often
பத்தை அறிந்து கொள்-understand  the danger
ல்லத்தில் தரித்திரு-be constantly at your home
ரடி தள்ளி நில்-Stand  two feet away
ற்றாரை ஒதுக்கி வை-Keep relatives  away
ரடங்கை மதித்து நட-Obey curfew restrictions
ங்கேயும் சுற்றாதே-Do not wander
க்கத்தை அடக்கி வை-Stifle your  longings
யமின்றி அனைத்தும் உண்-Without suspicion eat everything
துங்கியிருக்கக் கற்றுக்கொள்-Learn how   to withdraw and live
ரிடத்தில் ஓய்ந்திரு-Sit in one place  and take rest
ஷதமில்லை கொரானாவிற்கு-There is no medicine   for Carona
து அறிதலே இனிய வாழ்வு-knowing  this   is sweet life

No comments:

Post a Comment

I would love to have comments on what I write, Ramachander