Women are the stronger
sex
Rewritten by
P.R.Ramachander
(Something similar
was written by a lady in face
book .I have reproduced it in tamil , without giving her name .
Oh men , have you even won in argument
, with women?
Selfishness , adamant nature, anger , affection and hatered,
Aremuch more for
them and they naturally exhibit it,
And the greatest
weakness of a male, is their nature
of adjustment.
If a lady starts an argument, men consider it is accidental,
It is not so, they keep
all happenings , deep in their mind,
And once she gets
angry , she starts the
argument,
And she will keep
reminding all that you told , which you would have forgotten
It is not argument
to solve a problem,which a man can easily face up,
But it is the
totality of all problems , which she will deal,
And before arguing she will know all the weak points
of man,
And quoting
each and everything, she will smash the man
She will keep on arguing till man feels
that , he has commited,
A mistake, she will never accept man’s points and shout at him,
As well as cry loudly , if he is right and she will
make him agree,
That he may be
wrong and allow him to adjust for her sake.
*நிஜமா...நிஜமா...
ஒரு பெண்ணுடனான
விவாதத்தில் என்றாவது
ஜெயித்திருக்கிறீர்களா ஆண்களே???
ஒரு பெண்ணுடனான
விவாதத்தில் என்றாவது
ஜெயித்திருக்கிறீர்களா ஆண்களே???
*பிடிவாதம்,
சுயநலம், கோபம், பாசம், வெறுப்பு , முன்யோசனை இதெல்லாம் ஆண்களை விட *பெண்ணுக்கு அதிகம்*. இயல்பாகவே இவற்றை பெண்கள்
அதிகம் வெளிப்படுத்துவார்கள் .
அதிகம் வெளிப்படுத்துவார்கள் .
எவ்வளவு
கோபக்கார ஆணுக்கும்
இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் விட்டுக்கொடுக்கும் தன்மை, ஈசியா எடுத்துட்டு போயிடுவான். அதுவும் பிடித்த பெண்ணிற்கு *விட்டுக்கொடுப்பது* அவனுக்கு பிடித்த ஒன்னு.. மிகப்பெரிய சாம்ராஜ்யம்கூட பெண்களுக்காக சுக்குநூறாகியது...
இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் விட்டுக்கொடுக்கும் தன்மை, ஈசியா எடுத்துட்டு போயிடுவான். அதுவும் பிடித்த பெண்ணிற்கு *விட்டுக்கொடுப்பது* அவனுக்கு பிடித்த ஒன்னு.. மிகப்பெரிய சாம்ராஜ்யம்கூட பெண்களுக்காக சுக்குநூறாகியது...
ஒரு
பெண்ணால் விவாதம் ஆரம்பிக்கிறதென்றால் ஆண்களை *பொறுத்தவரை* அது எதேச்சையான நிகழ்வு என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
அப்படியில்லை.. நீ செய்யும் ஒவ்வொன்றையும்
மனதில் வைத்து கொண்டே இருப்பாள் பெண்.
என்றாவது ஒருநாள் கோபம் உச்சம் தொடும்போது விவாதத்தை ஆரம்பிப்பாள். *அன்றைக்கு* நீ என்ன என்ன திகதியில் என்ன பண்ணுணீர்கள் என நீ மறந்ததெல்லாம் உனக்கே ஞாபகப்படுத்துவாள். அதுதான் பெண்.
என்றாவது ஒருநாள் கோபம் உச்சம் தொடும்போது விவாதத்தை ஆரம்பிப்பாள். *அன்றைக்கு* நீ என்ன என்ன திகதியில் என்ன பண்ணுணீர்கள் என நீ மறந்ததெல்லாம் உனக்கே ஞாபகப்படுத்துவாள். அதுதான் பெண்.
ஒரு
பிரச்சனைக்கான விவாதமல்ல ,
ஒரு பிரச்சனையென்றால் ஆண் எளிதாக
சமாளித்து விடுவானென அவளுக்கு தெரியும். விவாதம் ஆரம்பிக்கும் முன்னே
மொத்த பிரச்சனையும் யோசித்து , என்ன
கேட்டா பய *திண்டாடுவானு* தெரிஞ்சு தான்
தொடங்குவாள்.
ஒரு பிரச்சனையென்றால் ஆண் எளிதாக
சமாளித்து விடுவானென அவளுக்கு தெரியும். விவாதம் ஆரம்பிக்கும் முன்னே
மொத்த பிரச்சனையும் யோசித்து , என்ன
கேட்டா பய *திண்டாடுவானு* தெரிஞ்சு தான்
தொடங்குவாள்.
♥அப்போது தன்பக்க நியாயங்களை அடுக்கி கொண்டே போவாள்.. நம்மை நாமே
குற்றவாளியாக உணர வைக்கும் வரை
ஆணை அதிகம் பேச விடமாட்டாள்.
நம் பக்க நியாயங்களை காதிலே
வாங்க மாட்டாள் . நியாயப்படுத்த முயன்றால் மேலும் கோபம் கொள்வாள் .
எவ்வளவு சாமர்த்தியசாலியையும் நாம் தான்
*தவறென* உணர்த்தி ஜெயித்து விடுவாள்.
குற்றவாளியாக உணர வைக்கும் வரை
ஆணை அதிகம் பேச விடமாட்டாள்.
நம் பக்க நியாயங்களை காதிலே
வாங்க மாட்டாள் . நியாயப்படுத்த முயன்றால் மேலும் கோபம் கொள்வாள் .
எவ்வளவு சாமர்த்தியசாலியையும் நாம் தான்
*தவறென* உணர்த்தி ஜெயித்து விடுவாள்.
அவள்
செய்வதே சரியென , அவளுக்கு அவளே நிரூபித்தாக வேண்டும். நான் தான் முன்னமே சொன்னேனே ஆணுக்கு
பெரிய ப்ளஸ் *விட்டுக்கொடுக்கும்* தன்மை"
பெரிய ப்ளஸ் *விட்டுக்கொடுக்கும்* தன்மை"
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander