Pages

Friday, January 22, 2021

Who should Garland the Bharata Rathna?

 Who should Garland the Bharata Rathna?



Rewritten from Tamil post
By
P.R.Ramachander



(Shaking hands –Pani Grahana is the present day culture even between all men and ladies..
But once we lived differently?. I could have simply translated the tamil post but some thing in me,
Wanted me to write it in my own words)

Once MS, the nightingale of south india,
Was supposed to be honoured,
And the great Semmangudi,
The maestro of carnatic music was presiding.

A great garland of flowers was brought to stage,
And the organizers wanted the Maestro to Garland the Nightingale

Maestero hesitated and asked her husband,
“Is it Okay “ and he nodded his head saying yes

Then the Mastero asked the audience ,
They said yes, then he asked the Nightingale herself,
And she nodded her head and then he asked his own wife,
And she also said “yes” and semmangudi went near the mike

He said , “even if the entire world say yes,
I am not willing “ and gave the garland to herr husband,
And requested him to garland her and he did with a smile,
And the entire audience gave a standing ovation.

That which made the maestro hesitate was due to,
The civilization, culture and heritage of India,
It is this that makes the world applaud India,
And feel that this culture is the greatest



ஒரு சமயம்
எம் எஸ் சுப்புலட்சுமி
அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

செம்மங்குடி சீனிவாச ஐயர்
தலைமை தாங்கினார்.

ஒரு பெரிய மாலையை
அவருக்கு அணிவிக்க
செம்மங்குடியிடம் வழங்கப்பட்டது.

அவரும் அதனை பெற்று
எம் எஸ் க்க அணிவிக்கும்
முகத்தான் மைக்கை பிடித்தவர்

“எம் எஸ் பெண்மணி
அவருக்கு நான் மாலை போட
இந்த சபை அனுமதிக்கிறதா?”
என்று கேட்டார்.

அவையில் இருந்தவர்கள் அனுமதி தந்தனர்.

அடுத்து எம் எஸ் சுப்புலட்சுமி கணவர் சதாசிவம்
அனுமதி அளிக்கிறாரா? என்று கேட்டார்.
அவரும் அனுமதித்தார்.

அடுத்து என்னுடைய துணைவியார்
இதனை அனுமதிக்கிறாரா? என்று கேட்டார்.
அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இறுதியாக எம் எஸ் சுப்புலட்சுமி
இதற்கு ஒப்பு கொள்கிறாரா? என்று கேட்டார்.
அவரும் மகிழ்ச்சியாக தலையை ஆட்டினார்.

மீண்டும் மைக்கை பிடித்த செம்மங்குடி
எத்தனை பேர் அனுமதி தந்தாலும்
எனக்கு ஏதோ ஒன்று உறுத்துகிறது
அதனால் திரு சதாசிவம் அவர்களே
மாலை அணிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்
என்று கூறி மாலையை சதாசிவத்திடம் ஒப்படைத்தார்.
சதாசிவமும் மாலையை பெற்று எம் எஸ் க்கு அணிவித்தார்.

அவையின் கரகோஷம் விண்ணை பிளந்தது.

செம்மங்குடியை தடுத்த அந்த
ஏதோ ஒன்றுதான் என்ன ???
அதன் பெயர்தான்
பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம்.

இது இன்றளவும் இந்தியாவில்
ஒட்டிக்கொண்டு இருக்கிற காரணத்தால் தான்
உலகமே இந்தியாவை பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை


2 comments:

  1. You have done a great job. I will definitely dig it and personally recommend to my friends. I am confident they will be benefited from this site.
    rizbuz

    ReplyDelete
  2. Dear sir
    is there any way to contact you? a mail id or phone number?

    ReplyDelete

I would love to have comments on what I write, Ramachander