A poem addressed to idli
By
Ramya
Niranjan
Translated
by
P.R.Ramachander
You
are the nectar,
Fed
by my mother to me,
You
are the full moon,\
That
comes in early morning
You are the nectar that came,
Like white fluffy cotton
You are one who stood like mother,
After feeding on milk by mother stopped
You are the jasmine flower,
Due to being touched by my wife
Along with the coconut chutney ,
You become the nectar of devas
Along with tomato chutney
You become the real gold
Along with the mint Chutney
You become ever green flower
Along with sambar
You will get the boon of immortality
With whomsoever you join,
You are the union that leads to victory
You are what the doctor recommends,
The real super star of South India
If you are made to sleep on mandhara leaf,
Covered with the milagai podi(chutney powder)
Mixed with quality gingelly oil
And woken up in running train after eight hours,
The attension of all the passengers would be on you
Even if we travel for two days,
Were you not one who satiated our hunger
அன்னை ஊட்டிய
அமிர்தம் நீ
காலையில் வரும்
பௌர்ணமி நிலவு நீ!
வெண் பஞ்சு மேகம்
போல வந்த அமுதம் நீ!
தாய் பால் நின்ற பிறகு
தாயாய் நின்ற உணவு நீ
மனைவியின் கை பட்டதால்
மல்லிகை பூ நீ!
தேங்காய் சட்னி உடன்
வந்தால் தேவாமிர்தம் நீ!
தக்காளி சட்னி உடன்
வந்தால் தங்கம் நீ!
புதினா சட்னி உடன்
வந்தால் பசுமை பூ நீ!
சாம்பார் உடன்
சேர்ந்ததால் சாகாவரம் பெற்றாய் நீ!
யாருடன் கூட்டணி சேர்ந்தாலும்
வெற்றி பெறும் சிறந்த நட்பு நீ!
மருத்துவர் பரிந்துரைக்கும் மகத்தான மருந்து உணவு நீ!
எப்போதும் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீ!
மந்தாரை
இலையில் உன்னை மணக்கும் நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்ப்பொடியாலே முழுவதும் போர்த்தி விட்டு எட்டு மணிநேரம் உறங்கவைத்து எழுப்பினால் ஓடும் ரயிலில் அனைவரின் கவனமும் உன்மேல் தான் இரண்டுநாள் பிரயாணம் என்றாலும் நீதானே எங்கள் வ(யிற்க்கு)ழித்துணை
You have done a great job. I will definitely dig it and personally recommend to my friends. I am confident they will be benefited from this site.
ReplyDeleterizbuz