Effect of Dhana (giving away) of many things
Translated from Tamil
BY
P.R.Ramachander
(elders say, keep
what you and give away the rest
and all that you have at
death is all that you have given)
1,Turmeric Dhana -All good things will happen
2.Anna dhana(giving
away of cooked rice/food ) all the luck
will happen
3, Rice dhana- sins
would get erased
4.Cloth dhana –Life
span will increase
5.Oil dhana-Debts
would decrease.Karma would go away
6,Vegetable dhana –
Pithru saapa would go away/health of children will improve
7.Slippers dhana –The
sin of insulting elders would go away-get effect of religious
pilgrimage
8.Umbrella Dhana-
-sin of wrongly earned money would get
away –There will good future to kids
9.Honey s dhana-
we will get child, get sweet voice
9.Ghee Dhana – we get
luck of building own house
10 Water dhana –WE will get mental peace
11. Wollen blanket
dhana- the fear of bad dreams and bad
omens would go away
12.Milk dhana –gret luck
13,Fruit dhana- increase of children and grand children
14.curd/milk rice
dhana-long life span, good health
15Curd dhana-
vitality will increase
16, Silver dhana- get
blessing of pithrus
17.Gold dhana- we will get lot of god’s blessings
18.Land dhana- pleasure in this and other world
19.Go dhana- curse of pithrus would away , curse on
house would go away, Get effect of several worship
20 Thil (gingely) Dhana –sins would disappear
21.Jaggery dhana-
family will increase, we will get rid of sorrow
22.Sandal piece
dhana- Will get fame
23,Seeds dhana-
family would continue to increase
24.Mangalya thread dhana-
Long life with husband
25.Mat(bed) dhana -
The curse fromneglecting parents/ elders would go away, would get cured
of serious diseases, would have peaceful death
26. Lamp dhana- eye sight will improve, Pithrus would be
moved from darknes to light
27.Coconut dhana-
Whatever we think will happen, healthy
life
Tamil original
தானங்களும் அதன் பலன்களும்..!!*
*மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.*
*அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.*
*அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.*
*ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.*
*எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.*
*காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும்.* *குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.*
*காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.*
*தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.*
*குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.*
*தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.*
*நெய் தானம் – வீடுபேறு* *அடையலாம்-தேவதா அனுக்ரஹம்*
*தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.*
*கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன* *பயநிவர்த்தி*
*பால் தானம் –* *செளபாக்கியம்*
*பழவகைகள் தானம் – புத்ரபொளத்ர* *அபிவிருத்தி*
*தயிர் சாதம் / பால்* *சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.*
*தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.*
*வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.*
*சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்*
*பூமி தானம் – இகபரசுகங்கள்*
*வஸ்த்ர தானம்* *(துணி) – சகல* *ரோக நிவர்த்தி*
*கோ தானம்* *(பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.*
*திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்*
*குல தானம் (வெல்லம்) – குல* *அபிவிருத்தி – துக்கநிவர்த்தி*
*சந்தனக்கட்டை* *தானம் – புகழ்*
*விதை தானம் –* *வம்ச விருத்தியை* *தரும்*
*மாங்கல்ய சரடு* *தானம் – தீர்க்கசெளமாங்கல்ய பாக்யம் உண்டாகும்.*
*பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.*
*தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும்.* *பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.*
*தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.*
*பூரணநலன் உண்டாக்கும்.* *நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.*
*தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.*
*அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.*
அத்துடன் தனக்கு எஞ்சியது தான் தானமும் தர்மமும் அதாவது ஒருவன் இறக்கும் போது அவனுக்கென்று எஞ்சியது அவன் செய்த தானமும் தர்மமும் தான் என்று பொருள்.
இதை தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander