Computer (Armour)
Kavacham
Translated by
P.R.Ramachander
( I enjoyed greatly reading the computer Kavacham in Tamil, which was send to me
.God bless the author , because I became joyful on reading it)
Hanging of computers
and attacking Virus would go away to all those
who pray,
And the Broad band
would give great joy all to those
who meditate on this prayer .
The key board would fly with great speed to those who chant it daily,
Oh heart concentrate on
Bill Gates , who weaved it and
made it possible
Protect , Protect , let computer be protected,
Let the pretty Vel protect my system,
Let the joyful
Vel protect my internet,
Let him protect the pass word using his twelve eyes.
Let the Red Vel
protect the adjusted volume,
Let the victorious Vel protect the video and Audio,
Let the sharp Vel
protect the thirty two files,
Let the Diamond Vel
, protect virus from attacking,
Let the Vel of
Chenthil protect all that is saved,
Let the Vel which is thrown protect the external modem,
Let the Vel which
I like . protect
the built in modem,
Let The Vel which
joins protect the E mail
Let the pride of laptop be protected by son of Lord Shiva
Let the pretty Vel protect from errors
unnecessarily creeping in,
Let the nectar
like Vel protect my printer ,
Let the Vel of
Lord Muruga protect my explorer
Let the sharp
Vel protect when
I am browsing
Please bless me so
that the difficult to control errors ,
That trouble me
greatly , run away without stopping,
Let the problem of
hanging ,
And the problem of
Hard disk ,
Run away as
soon as they hear ,
Your name as if a
thunder bolt has attacked them
Let the
power charges which fluctuate ,
And voltages
which makes the computer weak,
Which trouble my operating system loudly,
Be scared
and wail as soon as they hear
your name
Let the God
who rides on a peacock protect,
And regulate
the paper feeder properly , so that
The printer does
not commit errors, and make ,
The Cartridge
which supplies ink dance
Please bless
me so that mouse
,
Which does not move
, moves properly ,
As soon I touch
it and the holy Vel,
Protect so
that the phone gets connected fast
Let the Hand Vel
of Kandha ,
Protect the Command interruptions ,
Which makes
everything go awry,
And make me miserable
for some time.
As soon your
name is
chanted ,
Let those children who uncontrollably trouble ,
And the army of
boys who throw
balls at random,
Not come anywhere
near my monitor
Let RAM and
ROM have sufficient memory,
Let all ports and SIMS
live long ,
Let me always
be able to download ,
And Upload without
problem in my system
Please bless me so that the service engineers,
Who do annual maintenance come
quickly,
And repair my system as soon as I call ,
Without
making me worried about my
target.
Let the problem of Shutdown, suddenly vanish,
For that Oh
Shanmuga please do come urgently
Those who read
this armour of computer system
Without any confusion whatsoever and those
who read it ,
Would work with
computers which never trouble them,
At any time and would always be happy.
Long live computer
, Long live mouse
Laugh and Laugh
let the computer system hear
கணினி
கவசம்
துதிப்போர்க்கு
தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு
பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு
விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த
பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன்
நெஞ்சே குறி!
காக்க
காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன்
சிஸ்டம் அழகுவேல்
காக்க
வின்டோசைக்
காக்க வேலன் வருக
கனெக்ஷன்
கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட்
தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால்
பாஸ்வேர்ட் காக்க
செப்பிய
வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ
ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு
ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ்
வாராமல் வைரவேல் காக்க
சேவிங்
தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல்
மோடம் எதிர் வேல் காக்க
பில்ட்
இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில்
தன்னை இணையவேல் காக்க
மவுசை
மகேசன் மைந்தன் காக்க
எர்ரர்
வாராமல் எழில் வேல் காக்க
அடியேன்
ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை
ஏரகத்தான் வேல் காக்க
அடியேன்
ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல்
படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட
நீ எனக்கருள்வாய்
ஹாங்
ப்ராப்ளமும்
ஹார்ட்
டிஸ்க் ப்ராபளமும்
என்
பெயர் சொல்லவும்
இடி
விழுந்தோடிட
ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தை
அலறவே
வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன்
பவர் சார்ஜுகளும்
வாட்டம்
விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக்
கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர்
சற்றும் பிழையாதிருக்க
பேப்பர்
ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ்
தன்னை
மைய
நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல்
மூர்க்கம் செய்யும்
மவுஸ்
என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர
நீ எனக்கருள்வாய்
கிர்ரு,
கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட்
ஆகும் டெலிபோன்களை
போட்டதும்
கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா
பின்னாவென்று வரும்
கமான்ட்
இன்டட் ரெப்டுகளை
கந்தன்
கைவேல் காக்க
அல்லல்
படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள்
ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர்
பக்கம் வந்து விடாமல்
என்
பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும்,
ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து
ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு
விளங்க
டௌன்லோடு,
அப்லோடு டக்கராய்
விளங்கும்
சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன்
வாழ்க.
அலட்சியம்
செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும்
வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன்
தடங்கல்
சட்டென்று
நீங்க
ஷண்முகன்
நீயும் சடுதியில் வருக
கணினி
சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை
கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள்
எந்நாளும் பாடாய்
படுத்தாத
கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க
கணினி. வளர்க மவுஸ்.
சிரிக்க,
சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.
Namasthe sir,
ReplyDeleteby murgan‘s grace i saw ur compuer vel post.
Am desperatly searching for Vel kavacham.
Can u send me murugan vel kavacham in english with meaning .
my email id dontha.kalyani85@gmail.com
sir can u plz post the original vel kavacham in english and its meaning.
ReplyDeleteas i am telugu native speaker.