குரு-Guru
Translated
by
P.R.Ramachander
...
...
குரு என்பது
ஒரு தன்மை
Guru is
A
nature
..
குரு என்பது
ஒரு தனி
நபர் அல்ல
Guru is not ,
One
particular person
...
கடவுள்
வேறு
குரு தன்மை
வேறு அல்ல
இரண்டும்
ஒன்றே
God and nature
of Guru
Are
not different but the same
...
இந்த இரண்டும்
ஒரு உருவம்
இல்லாதது
Both
of them are formless
..
ஒரு மகா
திவ்ய தன்மை
..They
both have great divine nature
கடவுளின்
அவதாரமான
ராமனே
தான்
ஒரு கடவுள்
என்றோ
ஒரு குரு
என்றோ
எங்கும்
கூறவில்லை
No
where it has been told that,
Rama
who incarnation of God
Is
God
Or is
a Guru
..
கடவுளே
மானிடராக
பிறந்தாலும்
அவர்களை
அவர்களுக்கே
உணர்த்த
ஒரு
வெளி ஸ்தூல
குரு தேவை
THogh
god himself
Gets born
as a human being
They
need a external Guru with a form
To
make them understand
About
themselves
..
வசிஷ்டரும்
விஸ்வாமித்திரர்
இருவரும்
அவதாரத்திற்கே
வித்தை
கற்று
கொடுத்த குருமார்கள்
உணர்த்துவது
குரு இல்லையேல்
மூன்றாம்
கண் இல்லை
Both
Vasishta and Viswamithra
Are
Gurus who taught ,
Knowledge
to incarnation himself
If
There is no Guru to make you understand
There is no third
eye
....
இந்த
மூன்றாம்
கண்ணை திறக்க
குரு தன்மை
மிகுந்த
ஒரு
மானிட
பிறவி குரு தேவை
To
open this third eye
You
need a human Guru
You
has the great nature of Guru
...
அந்த மானிட
பிறவி
ஸ்தூல
குரு யார்..
Who
is this Human being
The
guru with a form
..
எப்படி
இருப்பார்
How
will he be?
...
எங்கே
இருப்பார்
How
will he Be?
..
அவரை எங்கே
கண்டுபிடிப்பது
Where to find him?
...
இது தான்
உலகம் தேடுவது
This
is what the world is searching.
...
குரு பல
வகை உண்டு
There
are different types of Gurus
...
குரு என்ற
உடைய
துணியாக
உடுத்தி
பல குருமார்கள்
உண்டு
...
There
are many Gurus,
Who
have worn the dress of Guru
நிர்வாணம்
என்பதை
உணர்ந்தவரே
குரு
Guru
is the one who knows
What
is Nirvana
..
உடுத்தும்
உடை துறப்பது அல்ல
நிர்வாணம்
என்பது
Nirvana is not forsaking,
The
dress we wear
...
உடல் என்ற
ஆடை துறப்பது
It is
forsaking the dress called Guru
மனம் என்ற
ஆபரணம் துறப்பது
To
forsake the ornament called Mind
..
விகாரம்
என்ற கேடயம் துறப்பது
To
forsake the armour called sensations
..
மும்மலம்
துறப்பது
To
forsake the three evils
..
தான் என்ற
அகங்காரம் துறப்பது
It is
forsaking the pride of myself
...
தான் ஒரு
குரு என்ற
உடையையும்
துறக்க வேண்டும்
We
should forsake the feeling,
That I am a guru
..
அதுவே
குரு தன்மையை
உணர்வது
That
is what is that
Which
makes you understand nature of Guru
....
இத்தகைய
தன்மை வாய்ந்த
ஒரு பிறவி
குரு தன்மையோடு
வலம் வரும்
ஒருவரே
குரு
இந்த குரு
தன் சுய முயற்சியால்
குரு தன்மையோடு
உடன் இணைந்தவர்கள்
That
human being
Who wanders
with these conditions
Is
Guru
This
guru due to his self effort
Have
merged with,
The
nature of being Guru
...
குருதன்மையே
விரும்பி
ஒரு அவதாரமாக
பிறக்கும்
கடவுள்
அவதாரம் போல
இவர்களே
பூமியில்
உதித்த
அவதார
குருமார்கள்
A
person who is an incarnation is
Just
like an incarnation born
With
a desire of nature of a guru,
They
are the incarnation Gurus.
Who
were born on earth
...
இத்தகைய
குருவை
எங்கே
காண்பது..???
எங்கே
கிடைப்பார்..???
Where
can we see such a Guru
Where
will he be available?
...
விசித்திரமான
உண்மை என்ன என்றால்
The
peculiar truth is that
..
குரு
ஒவ்வொறு
வினாடியும்
மிகுந்த
ஆவலோடு
தன் சிஷ்யனுக்காவே
காத்து
இருக்கிறார்
தேடிக்கொண்டு
இருக்கிறார்
என்பதே
A Guru
,
Every
second waits ,
With
great desire
For
his disciple
He
keeps on searching for him
..
சிஷ்யன்
தயார்
ஆகும் போது
தானே
தேடி வருவார்கள்
குருமார்கள்
When
the disciple is ready
The
Gurus,
Themselves will come in
Search
of them
...
சிஷ்யன்
யார்
Who
is a disciple?
..
ஒரு சிஷ்யன்
தயாராவது
எப்படி...??
How
will a disciple,
Get
ready?
..
அந்த சிஷ்யன்
எப்படி
இருப்பான்...???
How
will the disciple be?
..
சிஷ்யன்
ஆக மாறாமல்
குருவை
காண்பது எங்கே..!!
Without
transforming as a disciple,
Where
can the Guru be sen?
..
நான் சிஷ்யன்
என
நினைப்பது
சிஷ்யன்
அல்ல
Thinking
that I am a disciple ,
Is not the disciple?
...
சிஷ்யன்
என்பதே
ஒரு தவம்
ஒரு வரம்
ஒரு உயர்ந்த
நிலை
Disciple
Ia
penance
A
boon
A
superior stage
...
மூலாதாரத்தில்
இருக்கும் மனம்
ஆஞ்னா
சக்கரம்
வந்து
அமரும் மனமே
சிஷ்யன்
நிலை
🌹 எல்லாம் அவன் செயல்🌹
சிஷ்யன்
ஆவதற்கே
ஆறு மலை
தாண்ட வேண்டும்
The
mind which is in Mooladhara
Is
The Aajna Chakra
The
students state,
Is to
come and sit
“Everything
is his job”
To
become a disciple,
You
have to Cross
Six
Mountains
...
இதற்கும்
உதவ ஒரு குரு தேவை
Even
to help in this there is a need for Aguru
..
இந்த குரு
This
Guru
..
இன்றைய
உலகில்
நிறைய
இருக்கிறார்கள்
In
the present world
There
are many of them
....
இவர்கள்
மூலம்
தத்துவங்கள்
அறிந்து
தூய
சுய கர்மம்
ஆற்றும் போது
சிஷ்யன்
தயார் ...
Through
them,
After understanding the principles
When we do our
job in a pure manner
The
Disciple is ready
..
பிறகு
திவ்ய
தன்மை வாய்ந்த
யோக குருமார்கள்
கண்ணில்
தானே படுவார்கள்..
ஆசியும்
கொடுப்பார்கள்..
After this ,
You
will be seeing
Many Yoga Gurus with divinity
They
also would give
Blessings
...
பிறகு
தான்
உண்மையான
குரு பாடம்
ஒரு
சிஷ்யனுக்கு
ஆரம்பம்
ஆகிறது..
Afterwards ,
The
true lessons pof a Guru,
Commences
to the disciple.
தொடரட்டும்
நமது
குரு பயணம்...
Let
our travel,
For
Guru continue
..
ஓம் நமசிவாய
Om
Namashivaya
2 comments:
Without your translation, such a truthful creation could not reach to many like me . Hats off to you.
Hi There,
Thank you for sharing the knowledgeable blog with us I hope that you will post many more blog with us:-
Buy United States Residence registered Permanent Residence documents online. United States Permanent Resident Card.
Email:upport@topglobaldocuments.com
Click here for more information:- more info
Post a Comment