Monday, December 9, 2024

Speciality of Coimbatore

Speciality  of  Coimbatore

 

Translated  from Tamil,

P.R.Ramachander

 

(Long back  I had translate  poet  Kannadasan’s write up   about Coimbatore  https://rajathathablog.blogspot.com/2016/04/do-you-know-how-coimbatore-got-his-name.html

 

 


 

The     four directions of city  ruled by 4 queens

 

East  -Goddess  SAradambal

West Goddess  Pachai nayaki

North    Goddess  Vanabadhra kali

South   Goddess Koniyamma

Dandu Mariyamma  

 

It is a family   rule here

 

Father   is in Perur

Son Subrahmanya   is on Marutha malai

His elder   brother    is in Eachanari

Their uncle  Krishna  is in Karamadai

 

Thondamuthur  for coconut

For  learning interner   Kuniyamuthur

For   cloth weaving   Somanur

For vegetables   Mettupalayam

For factories  Ganapathi

For  iron Ramnagar

For Sugarcane Sakthi sugars

For  River  Noyyal

For  Elephant Kalam palayam

For pot  Kaundampalayam

For  Saris   Chirumukhai

For garland   Flower  market

For  chariot  Avanasi appan

For car  Anai malai

For  College  Kovai puthur

For  Church   Puliya kulam

For Masjid Kottai medu

For quenching thirst   Chiruvani

 

For every one including beggar   and maid servants only respectful words are  used

For cloth   to protect honour , for words  to Insult you, Coimbatore  is the greatest


கோவையின் சிறப்பு : -

 

நான்கு திசையும் பெண்ணரசிகள் ஆட்சி செய்யும் ஊர்..🙏

 

கிழக்கே சாரதாம்பாள்

மேற்கே பச்சைநாயகி..

வடக்கே வனபத்ரகாளி

தெற்கே கோனியம்மா..

தண்டு மாரியம்மா. குடும்ப ஆட்சி இங்கே தான்.

 

அப்பனுக்கு பேரூர்..🛕

மகன் சுப்பனுக்கு மருதமலை.🦚

அண்ணனுக்கு

ஈச்சனாரி.🙏

மாமன் கண்ணனுக்கு காரமடை ..🛕

 

கோக்கனெட்டுக்கு தொண்டாமுத்தூர்.🥥

படிக்கும் இன்டர்நெட்டுக்கு குனியமுத்தூர்..🛜

தறி நெசவுக்கு சோமனூர்..👔

காய்கறிக்கு மேட்டுப்பாளையம்..🥒

தொழிற்சாலைக்கு கணபதி .🏭

இரும்புக்கு ராம்நகர்...🏭

கரும்புக்கு சக்தி சுகர்ஸ்..🏭

ஆறுக்கு நொய்யல் ...🏞️

யானைக்கு

காளம்பாளையம்..🙏

பானைக்கு கவுண்டம்பாளையம்..🙏

சேலைக்கு சிறுமுகை….🙏

மாலைக்கு

பூ மார்க்கெட்..🌸🌻

தேருக்கு அவனாசியப்பன்..🛕

காருக்கு ஆனைமலைஸ்..🚙

காலேஜுக்குக் கோவைப்புத்தூர்..🏫

சர்ச்சுக்கு புலியகுளம்..💒

மசூதிக்கு கோட்டைமேடு ..🕌

தாகம் தீர்க்க சிறுவாணி..🚰

 

என்னங்க.. வாங்க உட்காருங்க. ..காப்பித்தண்ணி குடிங்க என்று மரியாதை கொட்டிக் கிடக்கும் கிடங்கு கோவை.😍

 

மானம் காக்கும் நெசவுக்கும் மானம் கெடுத்தால் பேசும் வசவுக்கும் கோயம்புத்தூரை அடிச்சுக்க ஆளே இல்லை போங்க..😍🙏


No comments: