சான்றோர் நட்பே சன்மார்க்கம்
by
Vasu iyengar
சந்தன நட்பு... சான்றோர் நட்பு
பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தில்,
" நல்ல எண்ணம் உடையவர் பிரதிபலனை எதிர்பாராது பிறர்க்கு நன்மை செய்வர்.
நல்ல எண்ணமும், நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் தொண்டு புரிபவர் நண்பர் ஆகிறார்" என்று கூறப்பட்டுள்ளது
நளிகடல் தண்சேர்ப்ப! நாள்நிழற் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவுஇன்றி
அல்கு நிழற்போல் அகன்றுஅகன்று ஓடுமே
தொல் புகழாளர் தொடர்பு. ---
நாலடியார்.
பெருமதிப்பிற்குறிய சாதனையாளர்
ஶ்ரீ puducode ஸ்வாமி க்கு நமஸ்காரங்கள்
No comments:
Post a Comment