இரவு நேர சிந்தனை
Thought during night time
Translated by
P.R.Ramachander
உலகம்
ஒரு விசித்திரமான கல்லூரி 🎓
World
is a peculiar college
இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை…
தேர்வு
வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது 📖✨
Here exams do not follow teaching but teaching is done after exams
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் 💪 அல்ல; விடாமுயற்சியினால்தான் 🙌.
Rare achievements are not due to our strength but by trying without end
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை ❌
முயற்சியில்லாத
ஆசையாலும் பயனில்லை ❌
There is nouse by efforts
without desires
There is also no useof desire without effort
சலிப்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆபத்தைப் பார்க்கிறான் ⚠️
சாதிப்பவன்
ஒவ்வொரு ஆபத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறான் 🌟
The
one who gets disappointed sees
danger in all efforts
The one who achieves sees chances in every danger
👉 பிரச்சனைகளை நாம் தீர்க்கத் தயங்கினால்,
அவை நம்மைத் தீர்த்து விடும்…
If we hesitate to end problems
They will see end of us
ஆகையால் வாழ்க்கை உன் வசமாகவோ 🌷,
விஷமாகவோ
🕸️ இருப்பது
உன் கைகளில் தான் 🙏
So life
being in your control or your poison
Is within your hands
இன்று செய்த தவறுகளை மன்னித்து 🕉️
எல்லோருக்கும்
எல்லா நன்மைகளும் அருள்வாயாக இறைவா 🌺
Oh God please pardon mistakes done today
And shower all that is good on every one
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரம் – தூக்கம் 😴
எனவே
கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள் 🌌
The boon given by nature to forget worries is sleep
And so without worries sleep happily
No comments:
Post a Comment