I am just another human being
Daily to sing
about You I am not Andal
To give you AVal(beaten rice) and get wealth from you , I am not Kuchela
To fondle you ,
even in my dreams, I am not a Gopi,
When you say “do your duty without attachement,to hear, I
am not Arjuna
Daily to repleatedly
chant your name, I am not Narada
To open my chest
and show you , I am not Hanuman
Thinking a second in my mind and go to attend my job,I am
a human being
Oh Madhava, don’t you
have willingness to remove my
sorrow, I am onlya human being
I give away everything to Krishna
(translated from
whatsapp –P.R.Ramachander)
அனுதினம்
உன்னைப் பாட அடியேனும் ஆண்டாள் இல்லை
அவல்தந்து
செல்வம் வாங்க அட நானும் குசேலன்
இல்லை
கனவிலும்
உன்னைக் கொஞ்ச கண்ணாநான் கோபியர் இல்லை
கடமைசெய்
பலனில்லை என்றால் கேட்கநான் அர்ச்சுனன் இல்லை
தினமுந்தன்
நாமம் சொல்லித் திரியநான் நாரதன் இல்லை
திறந்து
என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே
ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப் போகும்
மனிதன்நான்
என்துயர் போக்க மாதவா மனமா இல்லை?
சர்வம்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....
2 comments:
This is sung usually by people going to Tirupathi by foot.
4 stanzas are there
This is sung by people going to Tirupathi by foot
Post a Comment