Wednesday, July 31, 2024

Mother

Mother

 

By

Kalai Kannan

 

Translated by

P.R.Ramachander

 


Made herself my I standard book

And made me  learn from it

She  made  herself   the sky

And made  me the  moon light

She made herself as cloud

And made me the rain water

She made  herself as earth

And  made me flower

She made  herself  in to a wick

And made me the lamp

She made herself  sandal wood piece

And made me scented

She  made herself  in to a poem

And made  me in to epic

She made herself in to Fire sacrifice

And made me in to Veda

She made herself in to conversation

And made  me in to words

She made herself in to a crescent

And made  me in to full moon

She made me in to kg class

And made me in to university

Mother

When we  chant the word

She   is the one who gives up  and adds taste to it

-By kalai kannan

 

வணக்கம்.

 

அம்மா………..

தன்னை அரிச்சுவடியாக்கி அதில்

என்னை படிக்க வைத்தவள்.

தன்னை வானமாக்கி

என்னை நிலவாக்கியவள்.

தன்னை மேகமாக்கி

என்னை மழை நீராக்கியவள்

தன்னை பூமியாக்கி

என்னை பூக்க வைத்தவள்

தன்னை திரியாக்கி

என்னை தீபமாக்கியவள்

தன்னை சந்தனகட்டையாக்கி

என்னை மணக்க வைத்தவள்

தன்னை கவிதையாக்கி

என்னை காவியமாக்கியவள்.

தன்னை வேள்வியாக்கி

என்னை வேதமாக்கியவள்

தன்னை சொல்லாக்கி

என்னை வார்த்தைகளாக்கியவள்

தன்னை வினாவாக்கி

என்னை விடையாக்கியவள்

தன்னை தேய்பிறையாக்கி

என்னை முழு நிலவாக்கியவள்.

தன்னை தொடக்கப்பள்ளியாக்கி

என்னை பல்கலைக்கழகமாக்கியவள்.

அம்மா………………

சொல்லும் போதே சொல்லுக்கே

சுவை சேர்க்கும் சுந்தரத் தியாகியவள்........கலைக்கண்ணன்.

No comments: