ராமன் கதை கேளுங்கள்
Raman Kadhai Kelunkal
Please hear story of Rama
Translated by
P.R.Ramachander
(from film called Sippikkul muthu https://www.youtube.com/watch?v=U3V0b4aMOy8&ab_channel=sappamukk
ராமன் கதை கேளுங்கள்..
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்...
ராமன் கதை கேளுங்கள்..
Raman kadhai kelungal
Sri raghuraman Kadhai
kelungal
Raman kadhai kelungal
Hear the story of Rama
Hear the story of sri Raghu
Rama
Hear the story of Rama
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
Alankara sithai azhagu arasaalum kothai
Vizhi kandu kudi
kondu aval
Vizhi kandu kudi
kondu mana malai thantha
Raman kathai kelungal
The decorated Sita, the
lady in whom beauty
rules
Seeing her and living there,
Seeing her and living there,
Hear the story of Rama
Giving her the wedding
garland
சீதையின் சுயம்வரம்
Sitayin Suyamvaram
Wedding of Sita
நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில்
மாலை ஏந்தி வந்த ஜானகியை
Nischayikka
patta naalile
Janakanin
mandapathil
Malai
yenthi vantha janakiyai
On the day that has been fixed,
In the hall of Janaka
Sita who came carrying the
garland
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று
மன்னவரெல்லாம் பார்க்க
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து
பார்க்க மாட்டாரோ
என்று கவலை கொண்டார்களாம்
சீதா தேவியின் செல்லத் தோழிகள்
Vennilaa
Mannilaa vanthathendru
Mannavarellam Paarkka
Sri Ramachandra
moorthi Kanneduthu
parka maattaro
Yendru
kavalai kondaarkalaam
Sita
deviyin chella thozhikal
How come
the moon has come to earth
With all
kings seeing with this thought
Would not
Lord Ramachandra lift his eye,
And see
her
Like this the dear friends of lady
Sita
Were
greatly worried
ராமன் கதை கேளுங்கள்..
ராமன் கதை கேளுங்கள்..
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்.....
ராமன் கதை கேளுங்கள்..
Hear the story of Rama
Hear the story of sri Raghu
Rama
Hear the story of Rama
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
Alankara sithai azhagu arasaalum kothai
Vizhi kandu kudi
kondu aval
Vizhi kandu kudi
kondu mana malai thantha
Raman kathai kelungal
The decorated Sita, the
lady in whom beauty
rules
Seeing her and living there,
Seeing her and living there,
Hear the story of Rama
Giving her the wedding
garland
புலிகளின் பலம் கொண்ட
புருஷர்கள் வந்திருந்தார் சா நி தமபமகரிச
யானையின் பலம் கொண்ட
வேந்தர்கள்
அங்கிருந்தார்....சகரிகமநிதமநிநி
Pulikalalin
balam konda
Purusharkal
vanthirunthaar Saa ni tha ma pama
ga ri sa
Yanaikal
balam konda
Vendharkal
Angirunthaar..
sa ga ri ga ma ni tha na ni ni
Men with
the strength of tiger had come
Saa ni tha ma pama ga ri sa
Kings with strength of
Elephants were there
sa ga ri ga ma ni tha na ni ni
புலிகளின் பலம் கொண்ட
புருஷர்கள் வந்திருந்தார்
தா தகிட தகஜுனுத
யானையின் பலம் கொண்ட
வேந்தர்கள் அங்கிருந்தார்
தகஜுனு தகதிமி தக
தோளிருமலையை தூக்கிய
வீரர் வந்தார் நிதமபம கரிக..
இடிகளை கையில் பிடிப்பவர்
பலர் இருந்தார்..
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதனுசின்
நாணும் வீணை போல அதிர்ந்தது
Pulikalin
balam konda
Purusharkal vanthirunthar
Thaa
thakida Thaka ju nu tha
Yanayin
balam konda
Ventharkal
angirunthar
THaka ju
nu tha ka dhi mi tha ka
THol iru malayai thokkiya
Veerar
vanthaar nit ha ma pa
ma ga ri ka
Idikalai
kayyil pidippavar
Palar irunthaar
AAhaa
nadanthaal sithai nadanthal
Vizhi
malarnthal, sabhai alanthaal
Varavu
kandu aval azhaku kandu Shiva danusi
Naanum veenai pola
athirntharthu
Men who
had strength of a tiger,
Had come
there
Thaa
thakida Thaka ju nu tha
Kings who had strength ,
Of elephant were there
THaka ju
nu tha ka dhi mi tha ka
Heroes whose two shoulders
Lifted two mountains had
come
nit ha ma
pa ma ga ri ka
There were many there,
Who could catch the thunder
by their hands
Ha ha walked , Sita Walked,
Her eyes flowered, she measured
the audience
Seeing her arrival, seeing
her beauty, the sting,
Of the bow of Shiva, strummed
like the veena
ராமன் கதை கேளுங்கள் கதை கேளுங்கள்
Raman kadhai Kelungal, kadhai kelungal
Hear story of Rama, the
story of Rama
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல் அது உடைபட விழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
Villodikka
angu vantha venthar
Tham pal athu
udaipada vizhunthar
Thodai
thatti yezhunthavarkal
Mutti therithu vida
Chattendru
bhoomiyil vizhunthar
The kings who had come there
to break the bow
Fell with their teeth breaking
Those who slapped their
thigh and stood up
Suddenly fell on the earth
Breaking their knees
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல் அது உடைபட விழுந்தார்
பல் அது உடைபட விழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
Villodikka
angu vantha venthar
Tham pal athu
udaipada vizhunthar
Thodai
thatti yezhunthavarkal
Mutti therithu vida
Chattendru
bhoomiyil vizhunthar
The kings who had come there
to break the bow
Fell with their teeth breaking
Those who slapped their
thigh and stood up
Suddenly fell on the earth
Breaking their knees
அவர்..சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக.....
தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு
எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா..
Avar
chattendru bhoomiyil vizhunthar
Kaalum noka ,
iru kayyum noka
Tham tholathu
nokave azhuthaar
Chilar iduppai
pidithapadi , sulukku
Yeduthapadi aasananam thedi amarnthaar
Aahaa
veeram illayaa
Villodikka
aankal yaarum illayaa
They suddenly
fell on the floor
With legs
paining , with both hands paiing
They cried because their shoulders pained
Some catching hold of their hips, removed
Their sprain
and searched for seats to sit
Ho Ho ,
are there no valorous people
Are there
no ,men to break the bow
.
ஆஹா வீரம்
இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாரும்
இல்லையா...
Aahaa
veeram
Illayaa
Vilodikka
aankal yaarum
Illayaa
What a
valour
Are they
not there
Men to
break the bow
Are
they not there
ஆஹா
வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாரும்
இல்லையா...
Aahaa
veeram
Illayaa
Vilodikka
aankal yaarum
Illayaa
What a
valour
Are they
not there
Men to
break the bow
Are
they not there
ஆஹா வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா...
க்ருத தையதகுதா திமி தா
Aahaa
Veeram ilaayaa
Villodikka
aankal yarumillayaa
Krutha
thayyathakuthaa dhimi thaa
Is valour
absent
Are there
not men to break the bow
Krutha
thayyathakuthaa dhimi thaa
ராமாய ராமபத்ராய
ராமசந்த்ராய நமஹ
Ramaya rama bhadraaya
Ramachandraya nama
Salutations
to Rama , Rama Bhadra
And Ra,a Chandra
தசரதராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
Dasaratha ramam
thaan thaavi vanthaan
Villaye
oru kannal paarthu nindraan
Rama , the
son of Dasaratha came jumping
himself
He stood there
seeing the bow with one eye
தசரதராமன் தான் தாவி வந்தான்
ஆமா..
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
Dasaratha
Raman thaan thaavi vanthaan
Aamaa
Villaye
oru kanna; paarthu
nindraa
Rama , the
son of Dasaratha came jumping
himself
yes
He stood there
seeing the bow with one eye
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறுநொடியில் வில்லெடுத்து
அம்பு தொடுத்தான்
Seethayai
maru kannal paarthu nindraan
Sethayai
maru kannal Paarthu nindraan
Maru nodiyil villeduthu
Ambu
thoduthan
He stood seeing seetha with other eye
He stood
seeing seethe with other eye
Next moment
, he took the bow,
And placed an arrow in it
மறுநொடியில் வில்லெடுத்து
அம்பு தொடுத்தான்
Maru nodiyil villeduthu
Ambu
thoduthan
Next moment
, he took the bow,
And placed an arrow in it
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன்
முறிந்தது சிவதனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா சீதையின் ராமா
Pata
pata pata pata
pata pata paa pata
oliyudan
Murinthathu
Shiva Dhanusu
Antha oliyudan
chirithathu aval manassu
Jaya jaya
Rama, Sithayin Rama
With sound of
Pata pata pata
pata pata pata
paa pata ,
The Siva’s bow broke
Wu ith that sound the mind
of seethe laughed
Hail hail Rama, Sitha’s Rama
ஜெய ஜெய ராமா..சீதையின் ராமா
தசரத ராமா ஜனகன் உன் மாமா...
தசரத ராமா ஜனகன் உன் மாமா
ஜெய ஜெய ராமா சீதையின் ராமா
தசர ராமா ஜனகன் உன் மாமா...
Jaya Jaya
Rama, Seethayin Rama
Dasaratha Rama , Janakan un Mama
Dasaratha Rama
, janakan un Maa
Jaya jaya
Rams , Seethayin Rama
Dasaratha
Rama , Jankan un Mama
Hail hail Rama, Sita’s Rama
Dasratha’s Rama, Janaka is your
father in law
Dasratha’s Rama, Janaka is your
father in law
Hail hail rama , Sita’s
Rama
Dasratha’s Rama, Janaka is your
father in law
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
Sita
kalyana vaibhogame
Sri Rama kalyana vaibhogame
The celebration
of Marriage of Sita
The celebration of marriage
of Sri Rama
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
Sita
kalyana vaibhogame
Sri Rama kalyana vaibhogame
The celebration
of Marriage of Sita
The celebration of marriage
of Sri Rama
காணக்காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
Kana kana azhakakume
Innum
aayiram Kan vendume
More pretty
the more we see it
We would
still need thousand eyes more
காணக்காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
Kana kana azhakakume
Innum
aayiram Kan vendume
More pretty
the more we see it
We would
still need thousand eyes more
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
Sita
kalyana vaibhogame
Sri Rama kalyana vaibhogame
The celebration
of Marriage of Sita
The celebration of marriage
of Sri Rama
ஸ்ரீராமனே அதோ பாரப்பா
Sri
Ramane Adho paarappa
Hey
Rama please see there
அலங்கார சீதை அழகரசாளும் கோதை அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்....
ராமன் கதை கேளுங்கள்...
Alankara sithai
azhagu arasaalum kothai
Vizhi kandu kudi
kondu Mana Malai
Thantha
Raman Kadhai kelungal
Sri Raghu Raman Kadhai
Kelungal
Raman kathai kelungal
The decorated Sita, the
lady in whom beauty
rules
Seeing her and living there,hear the story of Rama
Who gave her the wedding
garland
Hear the story of Raghu
Rama
Hear the story of Rama
5 comments:
MEJAQQ: AGEN JUDI POKER DOMINOQQ BANDARQ ONLINE TERBESAR DI ASIA
MEJAQQ
BANDARQ ONLINE
SITUS BANDARQ
DAFTAR MEJAQQ
Dear Mr. Ramachander,
On April 19 I sent a mail to your 'ramya ...' Mail-Id.
Did you receive it?
Greetings
Christa
Amazing post! Your post is very useful, and I think it very interesting while reading it.
plots for sale in chennai
plot for sale
flats for sale in chennai
sell home online in chennai
best real estate app in Chennai
house for sale in Chennai
best real estate apps
real estate app in India
real estate app
house for sale Buy Rent Lease in Chennai
real estate listing websites
Great story….Keep on sharing… Thanks
sir Iam Pramod from Kerala
I request you to kindly add the meaning of Sri Vallabhi Mahaganapathy Trishati Namavali
very nice song really was searching for such beautiful poem.
Post a Comment