Sunday, May 12, 2024

அம்மம்மா , அம்மம்மா , சரியா

 அம்மம்மா , அம்மம்மா , சரியா


First tamil writing by
P.R.Ramachander (Raja Thatha)




( when I read https://www.youtube.com/watch?v=icyWeMWkEDY , I wanted to translate it in to tamil.I nstead of father’s mother , I wanted to make it mother’s mother.I have left a few lines.Since I rarely type in tamil, do excuse me)

அம்மம்மா , அம்மம்மா , சரியா
அம்மம்மா , அம்மம்மா , சரியா
இந்த கோபத்தை விடேன் , கொஞ்சம் சிரித்து காட்டேன்
அம்மம்மா , அம்மம்மா , சரியா
சின்ன சின்ன விஷயத்தை பெரிசு படுத்தாதே
கோவம் இருந்தால் கொஞ்சம் ஐஸ் தண்ணி குடியேன்
கறுப்பு மஞ்சள் ,விஷயங்கள் உன் மனதை , எரிய விடாதே
நாங்கள் உன்னை சம்மதிக்க வைப்போம்
உன் கைகளாலேயே எங்கள் உணவை நாங்கள் உண்போம்
எங்களை வேணுமானால் அடி , எங்களை வேணுமானால் திட்டு
அம்மம்மா , அம்மம்மா , சரியா
இந்த கோபத்தை விடேன் , கொஞ்சம் சிரித்து காட்டேன்
சொல் நாங்கள் உன்னை சிரிக்க வைக்கிறோம்
ஹுக்கா , குடிக்கிறாயா , நாங்கள் நிறைக்கிறோம்
சிரிப்பை நிறுத்தாதே , கொஞ்சம் எங்களை பார்
அம்மம்மா , அம்மம்மா , சரியா
இந்த கோவத்தை விடு , கொஞ்சம் சிறிது காட்டேன்
அம்மம்மா , அம்மம்மா , சரியா
நாங்கள் பண்ணின தப்பை மன்னியேன்
அம்மம்மா , அம்மம்மா , சரியா
எங்களை கட்டி கொள் , மனதை சுத்தமாக்கு
நிஜமான கதைகள் , எங்களுக்கு சொல்லு
அம்மம்மா , அம்மம்மா , சரியா
இந்த கோவத்தை விடு , கொஞ்சம் சிறிது காட்டேன்
அம்மம்மா , அம்மம்மா , சரியா
அம்மம்மா , அம்மம்மா , சரியா

https://www.youtube.com/watch?v=icyWeMWkEDY

No comments: