Thursday, March 26, 2020

கொரானா ஆத்திசூடி- Alphabetical Corona tips


கொரானா ஆத்திசூடி- Alphabetical Corona tips

Translated by
P.R.Ramachander

Global Organization for Divinity, USA

(Enjoyed reading  this very educative  tips  in Whatsapp Thanks top original  author)

அ டிக்கடி கை கழுவு-Wash your hands often
ஆ பத்தை அறிந்து கொள்-understand  the danger
இ ல்லத்தில் தரித்திரு-be constantly at your home
ஈ ரடி தள்ளி நில்-Stand  two feet away
உ ற்றாரை ஒதுக்கி வை-Keep relatives  away
ஊ ரடங்கை மதித்து நட-Obey curfew restrictions
எ ங்கேயும் சுற்றாதே-Do not wander
ஏ க்கத்தை அடக்கி வை-Stifle your  longings
ஐ யமின்றி அனைத்தும் உண்-Without suspicion eat everything
ஒ துங்கியிருக்கக் கற்றுக்கொள்-Learn how   to withdraw and live
ஓ ரிடத்தில் ஓய்ந்திரு-Sit in one place  and take rest
ஔ ஷதமில்லை கொரானாவிற்கு-There is no medicine   for Carona
இ ஃ து அறிதலே இனிய வாழ்வு-knowing  this   is sweet life

No comments: