Friday, March 6, 2020

An interest in Diabetes


An interest  in Diabetes

BY
Sri Yezhil Arasu  Sokka lingam

Translated by
P.R.Ramachander



(I thought  this write  by Sri Sokka Lingam   would be  very useful  to those  affected by Diabetes.I am only trying  the message to reach  those  who do not know  Tamil.I have given the Tamil  Text below  my Translation)

1.Hear an explanation   about  diabetes disease,
Take  interest  in this   and  live   for several years,
There is no need  to be scared  of shortage, we can,
Live   with  satisfaction, please  hear  these  words.
 
2.Pancreas   is an organ   behind  the stomach,
Its responsibility is to produce  Insulin
The job  of insulin    is to control,
The sugar   in the body  only

3.If the amount of insulin  gets reduced,
The balance  of blood sugar  will get upset,
More   sugar    will go   to the kidney,
And trying to remove it , kidney will get  damaged.

4.These   are  the symptoms  of diabetes ,  knowing  ,
Them with interest and  testing them   will do good,
Neglecting  it is a  mistake  and this  is  also called,
By another  name-“the killer  of peace  “.

5.Passing  of urine  very frequently and because  of that,
Becoming   thirsty  very often  and  ,
Increase  of hunger and also ,
Itching below   the   feet   often are  important  symptoms

6.If you  notice  these   symptoms  in you,
You have   to get  urine   tested  for sugar.
Also test sugar  in the blood and after that.
Consult  the doctor  and seek his advice

The things that  sick  people  have  to follow 

7.The food that we take   three   times  everyday,
Should  be divided   and taken  in five times,
Daily   we should practice  to walk   and if ,
Weight of body has  increased , we  should  reduce it.

8.Do not  observe  fast,and great feasts,
Are not also  accepted   by   this disease,
Without  missing  we have  to take food,
If we delay  Sugar  will go down   and we will  faint

Food types

9.You have reduce   rice  based  food-Instead,
WE should take   Bajra    and maize,
Avoid taking   gruels and  paste like food,
You should also practice  limited  food in take

10.We should  bring down  quantity  of rice, instead,
We should consume    varieties   of Vegetables,
You should  avoid   oily   food and take,
Boiled pulses  in the morning

11.WE should avoid food based  on roots and tubers, You should,
Stop taking    all sweet   fruits, but
Small bits  or orange, Apple  , Papaya and Guava.
Can be taken but  not in large   quantities

12.When we  drink  coffee  ,tea and milk   , it is ,
Better   that  we drink them without  adding sugar,
If you   feel having   some thing  of sweet taste,
You can add  limited quantities  of sweet substitutes

13.You have to reduce in take of fatty food, If  you are,
Short   tempered  learn     how    to control it,
Mental  tension increases  sugar, we have
Avoid that   and learn    to be peaceful

Original text in Tamil

சர்க்கரை மீது அக்கறை

By
திரு எழிலரசு சொக்கலிங்கம்

மெட்டு: "நந்த வனத்தில் ஓர் ஆண்டி" எனும் பாடல்
சர்க்கரை நோய் விளக்கம் கேளுங்கள்-இதில்
அக்கறை கொண்டு பல்லாண்டு வாழுங்கள்
குறை பற்றி அச்சம் தேவையில்லை- மன
நிறைவுடன் வாழலாம் கேளுங்கள் சொல்லை. (சர்க்கரை நோய்)

இரைப்பைக்கு அடியில் உள்ள உறுப்பு-கணையம்
'இன்சுலின்' சுரப்பதே இதனுடைய பொறுப்பு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு- அதைக் கட்டுப் படுத்துவதே
இன்சுலின் செயலாம். (சர்க்கரை நோய்)

இன்சுலின் அளவு குறையுமானால் -இரத்தச் சர்க்கரை அளவு சீர்கெட்டுப்போகும்
அதிகச் சர்க்கரை சிறுநீரகம் போகும்- அதைச்
சிறுநீரில் வெளியேற்றி அகங் கெட்டுப் போகும் ( சர்க்கரை நோய்)

சர்க்கரை நோய் அறிகுறிகள் சிலவாம்- அவற்றை
அக்கறையுடன் அறிந்து சோதித்தல் நலமாம்
அலட்சியமாய்இருப்பதென்றும் தவறு- இதற்கு
"அமைதிக் கொல்லி" என்று மற்றொரு பெயரு ( சர்க்கரை நோய்)

அடிக்கடி சிறுநீர் கழித்தல்- அடுத்து
அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
பசியின்அளவு கூடுதல் - மற்றும்
பாதத்தில் அடிக்கடி எரிச்சல் எடுத்தல். ( சர்க்கரை நோய்)

இவ்வறிகுறிகள் தென்படு மாயின்- நம்
சிறுநீரில் சர்க்கரைக்கு ஆய்வு செய்ய வேண்டும்
இரத்தச் சர்க்கரை ஆய்வும் செய்க- தொடர்ந்து
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுக. ( சர்க்ரை நோய்)

நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை

மூன்று வேளை உண்ணும் உணவை-இனி
ஐந்து வேளையாகப் பிரித்து உண்ண வேண்டும்
நடைப்பயிற்சி நாள்தோறும் வேண்டும் - உடல்
எடை கூடியிருந்தால் குறைத்திடவும் வேண்டும்.(சர்க்கரை நோய்)

விரதம் இருத்தல் கூடாது- பெரு
விருந்தும் இந்நோய் ஏற்றுக் கொள்ளாது
நேரம் தவறாது உண்ணவேண்டும்- காலம்
தாழ்த்தினால் சர்க்கரை குறைந்து மயக்கம் தோன்றும் (சர்க்கரை)

உணவு வகைகள்
அரிசி உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - பதிலாய்
கேழ்வரகு, வரகு உணவு சேர்க்க வேண்டும்
கஞ்சி, கூழ் தவிர்த்திட வேண்டும்- திட
உணவையும் அளவோடு உண்ணும் பழக்கம் வேண்டும் ( சர்க்கரை)

சோற்றின்அளவைக் குறைத்திட வேண்டும்- பதிலாய்
காய் வகைகள் நிறையச் சேர்த்திட வேண்டும்
எண்ணெய்ப் பலகாரம் தவிர்த்து- பயறு
சுண்டல்வகை மாலையில் சாப்பிட வேண்டும். ( சர்க்கரை நோய்)

கிழங்கு வகை தவிர்த்திடவும் வேண்டும்- இனிக்கும்
பழங்களை உண்ணுவதை நிறுத்திட வேண்டும்
ஆரஞ்சு ஆப்பில் பப்பாளி கொய்யா- போன்ற
பழங்களைப் பகுதியாக மட்டும் உண்ண வேண்டும் ( சர்க்கரை)

காஃபி, டீ, பால் அருந்தும்போது -உடன்
சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நன்று
இனிப்புச் சுவை தேவைப்படுமாயின்- சர்க்கரைப்
பதிலியை அளவாய்ச் சேர்த்தல் வேண்டும். ( சர்க்கரை)

கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்- பெருங்
கோபம் வருமாயின் தணித்துக் கொள்ளவேண்டும்
மனஅழுத்தம் சர்க்கரையைக் கூட்டும்- அந்த
அழுத்தம் தவிர்த்து அவர் அமைதி காக்கவேண்டும் ( சர்க்கரை)

சில சொற்களுக்கு விளக்கங்கள்

கணையம் - நம் இரைப்பைக்கு(வயிற்றுக்கு-stomach) அடிப்புறம் உள்ள உறுப்பு.
( pancreas)
அகங் கெட்டுப்போகும்- சிறுநீரகம் கெட்டுப் போகும் என்பதைத் தான், பாடலின் மெட்டுக்காக அவ்வாறு தரப்பட்டுள்ளது.
அமைதிக் கொல்லி- Silent killer- சர்க்கரை நோய் வெளியே
தெரியாமல்,ஆபத்தை விளைவித்துவிடும்.
கவனமாக இருந்தால் கவலை தேவையில்லை.
விரதமும்,விருந்தும் இந்நோய்க்கு ஆகாது.(No fasting or feasting)
சர்க்கரைப் பதிலி- sugar free tablet
மனஅழுத்தம் - pressure

2 comments:

Diabetes Specialist said...

Thank you for this information. This is very helpful to diabetes patient. Now a days diabetes disease is very common. At the age of 40 years people suffering by diabetes and this disease is very in common. If you also suffering from diabetes so you have to diabetes specialist.

Diabetes Specialist said...

Thank you for this information. This is very helpful to diabetes patient. Now a days diabetes disease is very common. At the age of 40 years people suffering by diabetes and this disease is very in common. If you also suffering from diabetes so you have to diabetes specialist.