கண்ணின் மொழி-Language of the eye
Translation
By
Ramachander
(Possibly before human beings invented the art of talking
with the mouth , they talked with each other
using their eyes,. But even after
we invented the art of talking,
we needed to convey many secret
emotions without opening our mouth. Because of this the art of talking silently
using the eyes continued. Poet Kamban
, about meeting of Rama and Sita says, “He
saw and she saw and then afterwards what is the need of
language of words. I saw this Tamil write up in Whatsapp. My
thanks to the one who originally
wrote it.)
1. கண்கள்
வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
If eyes see
to the right side, that person
is telling a lie
2. கண்கள்
இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
If eyes see to
the left side , that person is telling the
truth
3. கண்கள்
மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
If eyes are seeing
to the top , He is ruling
4. கண்கள்
கீழே பார்த்தால் அடிபணிகிறது
If eyes are seeing
to the bottom , he is surrendering
5. கண்கள்
விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
If eyes are wide open, He is either wondering
or desiring
6. கண்கள்
சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
If eyes are
slightly folded , He is suspecting
7. கண்கள்
கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
If eyes are
sharply staring , He is desiring
8. கண்கள்
வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
If eyes are seeing somewhere else, he is avoiding
9. கண்கள்
வலமும் இடமும் மாறி மாறி
ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
If eyes speedily
move from right to left and left to
right, he is nervous
10. கண்கள்
படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
If eyes are
beating fast , he or she is shy
11. கண்கள்
மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது
If eyes are seeing his own nose , he
is very angry
12. கண்கள்
எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
Eyes desires
those it is seeing constantly
13. கண்கள்
கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
If eyes look
below your neck, it is passion
14. கண்கள்
கண்ணுக்குள் பார்த்தால் காதல்
If eyes see
within other’s eyes it is love
15. கண்கள்
இடமாக கீழே பார்த்தால் தனக்குள்
பேசிக்கொள்கிறது
If eyes see downleft , he is talking
with himself
16. கண்கள்
இடமாக மேலே பார்த்தால் பழைய
நினைவுகளை தேடுகிறது
If eyes see up
left , he is reminiscencing
17. கண்கள்
வலமாக கீழே பார்த்தால் விடை
தெரியாமல் யோசிக்கிறது
If Eyes are seeing down to the right , He is baffled and searching for an answer
18. கண்கள்
வலமாக மேலே பார்த்தால் பொய்
சொல்ல யோசிக்கிறது
If eyes are seeing
up to the right, he is making up his
mind to tell a lie
19. கண்கள்
உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்
காம வயப்படுகிறது.
If eyes are raised and hear is bowed
he is trying to show his passion
20. கண்கள்
ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
If Eyes are
throwing side long glances again
and again, he is desiring for some thing
21. கண்கள்
மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
If eyes are kept on shutting and opening, he is searching for something inside
22. கண்களை
கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது
If palms are kept over the eyes, he is hiding some thing
23. கண்களை
கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
If Palms are rubbing the eyes, He is seeking protection
24. கண்கள்
மூடித்திறந்தால் வெறுக்கிறது.
If eyes are closed and them opened, He is hating
something
25. கண்
புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
If eye brows are raised
up, he wants to talk something
26. கண்
புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
If Eye brows are stitched
together , he does not want to talk
27. கண்களும்
புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
If eyes as well as eye brows are folded, then he is angry
No comments:
Post a Comment