Living
a fulfilled life.
A great
write up in Tamil by my friend
Rajagopal Srinivasan , which has been translated by me. I feel guilty because my friend
can make a much better translation.
பூமி
சுழல்வதும் நமக்கே தான்......!!! The earth
is rotating only for our sake
கடலும்
வானமும் நமக்கே தான்......!!! The Sky and the ocean are meant only for us
காற்று
வீசுவது நமக்கே தான்.......!!! The wind is blowing
only for us
சூரியன்
உதிப்பதும் நமக்கே தான்......!!! The sun
is rising only for us
விடியல்
விடிவதும் நமக்கே தான்.......!!! The
dawn comes only for
our sake
மலர்கள்
மலர்வதும் நமக்கே தான்......!!! The
flowers are also opening for our sake only
மரங்கள்
வளர்வதும் நமக்கே தான்.....!!! The trees
are growing for our sake only
கனிகள்
கனிவதும் நமக்கே தான்.......!!! The fruits
are ripening only
for our sake
பறவைகள்
பாடித் திரிவதும் நமக்கே தான்.....!!! The birds are
singing and roaming for our sake only
விலங்குகள்
உலாவுவதும் நமக்கே தான்......!!! The animals
are roaming about for our sake only
மனம்
கொண்ட மனித உயிர்களும் நமக்கே தான்.......!!! The human
being with mind are for our sake only
இயற்கை
என்னுன் இறைநிலையும் நமக்கே தான்.......!!! The godliness called Nature is for our sake
இப்படி
அனைத்தையும் இயற்கை நமக்கு வாழ்வதற்கே Like
this when பரிசளித்திருந்தாலும்............Nature
has given us gifts
இவற்றையெல்லாம்
பார்த்து ரசிக்க நேரமில்லாமல்...... Without
having time to enjoy them
மாயையில்
சிக்கி இருக்கும் மனிதர்களுக்கு அனுபவித்து வாழத் தெரியாமல்.......... Those men
Caught by Maya without knowing how to live
குற்றமும்
குறைகளையும் மட்டுமே கருத்தில்கொண்டு வாழ்வதும் ஏனோ.........!!!Are
living finding only faults.Why is it?
வாழ்வதற்காகவே
வந்து பிறந்தோம்.....!!! We
were born only for sake of living
வழக்காடி
வீன் காலம் கழிக்க வேண்டாம்.......!!!Let us
not quarrel and waste our time
மன
நிறைவு கொண்டு வாழந்து காட்டுவோம்........!!!Let
us live
with a contented mind and show the world
வாழ்வென்பது
ஒருமுறை தான்.......!!! For we are
going to live only once
நிறைவாய்
நிகழட்டும் என்றும் நம் வாழ்க்கைப் பயணம்........!!!Let our
journey of life become a fulfilled one
No comments:
Post a Comment