Cauvery has dried,
Oh Ranga , Oh Ranga
By
Anthathi poet
R.V.Swami
Translated in to
english by
P.R.Ramachander
(Any one of
us who entirely
depend on Cauvery for our sustenance , food and even water to drink, would break in to tears , once they
read this great prayer
addressed to Lord Ranganatha of
Sri Rangam, which actually is surrounded
on its sides by the holy river Cauvery. Oh God
please bless us and answer the
prayer of this great poet, Oh Ranga, Oh
Ranga.
The original tamil text
is given (as posted by friend Krish Vasudevan is given after my translation. God bless him.)
Cauvery has
dried up , Oh Ranga, Oh Ranga ,
Seeing the state
of Cauvery holier than Ganges,
Our eyes filled up like a pond, Oh Ranga , Oh Ranga,
The Cauvery which used to flow covering its banks ,
Day and night has dried, Oh
Ranga Oh Ranga .
Has it happened
like this due to our sins ,
Crossing its limits
, Oh Ranga , Oh Ranga,
Oh Lotus eyed one
, Oh Rama , should you,
See this and keep quite
, Oh Ranga , Oh Ranga.
Oh God who
holds the wheel, mace, bow and sword,
Oh sauri
Raja , Oh Ranga , oh Ranga.
Oh Lord of that divine lady who is the lady of the lotus,
Please pardon
us , Oh Ranga , Oh Ranga ,
For you to show
us kindness and mercy ,
WE prayed to the
lord of mountain, Oh Ranga , Oh Ranga,
Oh Ranga , Oh lover of
Rema, oh dancer of illusion,
Please protect us
, Oh Lord who blesses , Oh Ranga, Oh Ranga.
We requested that
lady who caresses your feet,
By her soft and red handa
, Oh Ranga , Oh Ranga,
Oh Lord who
agrees to the recommendation of that lotus lady,
Oh Lord of the
ocean , Oh Ranga, Oh Ranga,
Should the golden river
in it the water that ebbs ,
Spreads everywhere,
becomes a lie , Oh Ranga , Oh
Ranga.
Oh Handsome one, Oh saint of the Yamuna
river ,
Why this
silence , please tell , Oh Ranga , Oh Ranga
Do you not know
that every one is suffering,
Due to absence of
rain, Oh Ranga , Oh Ranga,
Oh Golden one, We caught
of your feet , who rules the world
,
Requesting for rain
, Oh Ranga , Oh Ranga
Oh Ranga are you
not the protector of that Brahma ,
Shiva , Indra and
other devas? Oh Ranga , Oh Ranga
Make them understand your
lion like divine
wish
Oh Lord who is sweet to the thoughts
, Oh Ranga, Oh Ranga,
Please make the moon, the soon, the god of rain and ,
The God of
wind to come in search of of us
, Oh Ranga , Oh Ranga
You are the divine
Brahmam who is everywhere ,
Please agree to the prayer of this poor people , Oh Ranga,
Oh Ranga,
Here even the holy
offerings to your divine form,
Is getting in to
trouble , Oh Ranga , Oh Ranga
,
Oh nectar like God tell Varuna to
ebb and shower ,
Torrential rain
for us , Oh Ranga , Oh Ranga
Oh Our lord who
daily comes like a lion on ,
Holy procession
with your royal staff, Oh Ranga , Oh Ranga,
Churn the ocean
of Bengal Oh Madhava , Oh Kesava,
Please bless us to lead
a life ,Oh Ranga , Oh Ranga,
Atleast for the
sake of Godha , who made you wear
,
The garland
of Tamil of sangam days, show your
mercy, Oh Ranga , Oh Ranga
Make auspicious rain to shower , making ,
Our saint Ramanuja
happy , Oh Ranga , Oh Ranga
,
Convinced that wherever
we go , you are,
Our only support
we praised and requested you , Oh Ranga , Oh Ranga
Using the rich flow
of water of the ganges, bless
and make ,
Our mother Cauvery
to never dry
, Oh Ranga , Oh Ranga,
To end our suffering , bless us quickly
,
And make torrential rain fall on us, Oh Ranga , Oh Ranga
Oh Lord Vishnu who
has a divine face with reddish eyes,
And who blesses
all with prosperity , We worshipped you
, Oh Ranga, Oh Ranga
I am the
slave of Lord Ranganatha and saint Ramanuja ,
(Anthathi poet
R,V,Swami)
Sri Rangam
Phone number 94433
36351
காவிரி
வரண்டதே ரங்கா! ரங்கா!
கங்கையிற்
புனிதநற் காவிரி நிலைகண்டு
கண்கள்கு ளமானோம்! ரங்கா! ரங்கா!
கங்குலும், பகலிலும் கரைபுரண் டோடிய
காவிரி வரண்டதே! ரங்கா! ரங்கா!
எங்களின் பாபங்கள் எல்லைக டந்ததால்
இங்ஙனம் ஆயிற்றோ? ரங்கா! ரங்கா!
பங்கயக் கண்ணனே! இராமனே! நீயிதைப்
பார்த்திருக் கலாமோ? ரங்கா! ரங்கா!
கண்கள்கு ளமானோம்! ரங்கா! ரங்கா!
கங்குலும், பகலிலும் கரைபுரண் டோடிய
காவிரி வரண்டதே! ரங்கா! ரங்கா!
எங்களின் பாபங்கள் எல்லைக டந்ததால்
இங்ஙனம் ஆயிற்றோ? ரங்கா! ரங்கா!
பங்கயக் கண்ணனே! இராமனே! நீயிதைப்
பார்த்திருக் கலாமோ? ரங்கா! ரங்கா!
சங்கொடு
சக்கரம், தண்டு,வில் வாளேந்தும்
சௌரிப்பெ ருமாளே! ரங்கா! ரங்கா!
மங்கைஅத் திருமகள், பூமகள் நாயகா!
மன்னித்த ருள்எம்மை! ரங்கா! ரங்கா!
எங்களுக் காகத்த யைசெய்த ருள்என
ஏத்தினோம் மலையப்பா! ரங்கா! ரங்கா!
ரங்கா!எம் ராமப்பி ரியா!மா யக்கூத்தா!
ரட்சிப்பாய்! அருளாளா! ரங்கா! ரங்கா!
சௌரிப்பெ ருமாளே! ரங்கா! ரங்கா!
மங்கைஅத் திருமகள், பூமகள் நாயகா!
மன்னித்த ருள்எம்மை! ரங்கா! ரங்கா!
எங்களுக் காகத்த யைசெய்த ருள்என
ஏத்தினோம் மலையப்பா! ரங்கா! ரங்கா!
ரங்கா!எம் ராமப்பி ரியா!மா யக்கூத்தா!
ரட்சிப்பாய்! அருளாளா! ரங்கா! ரங்கா!
செங்கையால்
உன்திருத் தாள்களை வருடிடும்
மங்கையை வேண்டினோம்! ரங்கா! ரங்கா!
பங்கய வல்லியின் பரிந்துரைக் கருள்வோனே!
பாற்கடல் நம்பியே! ரங்கா! ரங்கா!
பொங்குநீர் பரந்திட்டே பாயும்பொன் னிநதி
பொய்த்திட லாமோசொல்? ரங்கா! ரங்கா!
எங்கள்அ ழகனே! யமுனைத்து றைவனே!
ஏனிந்த மௌனம்சொல்? ரங்கா! ரங்கா!
மங்கையை வேண்டினோம்! ரங்கா! ரங்கா!
பங்கய வல்லியின் பரிந்துரைக் கருள்வோனே!
பாற்கடல் நம்பியே! ரங்கா! ரங்கா!
பொங்குநீர் பரந்திட்டே பாயும்பொன் னிநதி
பொய்த்திட லாமோசொல்? ரங்கா! ரங்கா!
எங்கள்அ ழகனே! யமுனைத்து றைவனே!
ஏனிந்த மௌனம்சொல்? ரங்கா! ரங்கா!
எங்குமே
மழையின்றி எல்லோரும் தவிப்பதை
எந்தைநீ அறியாயோ? ரங்கா! ரங்கா!
தங்கமே! மழைவேண்டித் தாடாளன் உன்தாள்கள்
தமைப்பற்றி னோம்அருள்! ரங்கா! ரங்கா!
ரங்கா!அந் நான்முகன், சிவன்,இந்திரன், தேவர்தம்
ரட்சகன் நீயன்றோ? ரங்கா! ரங்கா!
சிங்கமுன் திருவுள்ளம் அறியச்செய் அவர்களை
சிந்தனைக் கினியனே! ரங்கா! ரங்கா!
எந்தைநீ அறியாயோ? ரங்கா! ரங்கா!
தங்கமே! மழைவேண்டித் தாடாளன் உன்தாள்கள்
தமைப்பற்றி னோம்அருள்! ரங்கா! ரங்கா!
ரங்கா!அந் நான்முகன், சிவன்,இந்திரன், தேவர்தம்
ரட்சகன் நீயன்றோ? ரங்கா! ரங்கா!
சிங்கமுன் திருவுள்ளம் அறியச்செய் அவர்களை
சிந்தனைக் கினியனே! ரங்கா! ரங்கா!
திங்கள்,ஞா யிறு,வ
ருணன்,வாயு வைஎமைத்
தேடிஅ ருளச்செய்நீ! ரங்கா! ரங்கா!
எங்கும்நி றைந்தஎம் பரப்பிரம்மம் நீஇந்த
ஏழைகள் துதிக்கருள்! ரங்கா! ரங்கா!
இங்குந்தன் சந்நிதித் திருவாரா தனமும்
இன்னல்அ டைகுதே! ரங்கா! ரங்கா!
பொங்கிஎ ழுந்தெமை ரட்சிக்க வருணனைப்
பொழியச்சொல் அமுதனே! ரங்கா! ரங்கா!
தேடிஅ ருளச்செய்நீ! ரங்கா! ரங்கா!
எங்கும்நி றைந்தஎம் பரப்பிரம்மம் நீஇந்த
ஏழைகள் துதிக்கருள்! ரங்கா! ரங்கா!
இங்குந்தன் சந்நிதித் திருவாரா தனமும்
இன்னல்அ டைகுதே! ரங்கா! ரங்கா!
பொங்கிஎ ழுந்தெமை ரட்சிக்க வருணனைப்
பொழியச்சொல் அமுதனே! ரங்கா! ரங்கா!
செங்கோலு
டன்என்றும் வீதிவ லம்வரும்
சிங்கம்நம் பெருமாளே! ரங்கா! ரங்கா!
வங்கக்க டல்கடை மாதவா! கேசவா!
வாழ்வித்த ருள்எம்மை! ரங்கா! ரங்கா!
சங்கத்த மிழ்மாலை சாற்றிய கோதைக்காய்
சற்றேஎ மக்கருள்! ரங்கா! ரங்கா!
மங்கல மாய்மழை பொழிந்திடு! உடையவர்
மகிழ்ந்திட வே!எங்கள் ரங்கா! ரங்கா!
சிங்கம்நம் பெருமாளே! ரங்கா! ரங்கா!
வங்கக்க டல்கடை மாதவா! கேசவா!
வாழ்வித்த ருள்எம்மை! ரங்கா! ரங்கா!
சங்கத்த மிழ்மாலை சாற்றிய கோதைக்காய்
சற்றேஎ மக்கருள்! ரங்கா! ரங்கா!
மங்கல மாய்மழை பொழிந்திடு! உடையவர்
மகிழ்ந்திட வே!எங்கள் ரங்கா! ரங்கா!
எங்கெங்கு
சென்றாலும் நீயேக தியென
எண்ணியே எத்தினோம்! ரங்கா! ரங்கா!
கங்கையின் நீர்வளம் காவிரித் தாயென்றும்
கொண்டேவற் றாதருள்! ரங்கா! ரங்கா!
சங்கடம் தீர்த்திங்கு சரமழை பொழிந்திட
சடுதியில் அருள்கநீ! ரங்கா ரங்கா!
செங்கண்தி ருமுகச் செல்வத்தி ருமாலே!
சேவித்தோம்! உந்தனை! ரங்கா! ரங்கா!
எண்ணியே எத்தினோம்! ரங்கா! ரங்கா!
கங்கையின் நீர்வளம் காவிரித் தாயென்றும்
கொண்டேவற் றாதருள்! ரங்கா! ரங்கா!
சங்கடம் தீர்த்திங்கு சரமழை பொழிந்திட
சடுதியில் அருள்கநீ! ரங்கா ரங்கா!
செங்கண்தி ருமுகச் செல்வத்தி ருமாலே!
சேவித்தோம்! உந்தனை! ரங்கா! ரங்கா!
அடியேன்,
ரங்கநாத ராமானுஜதாஸன்
(அந்தாதிக் கவிஞர் ஆர்,வீ.ஸ்வாமி)
திருவரங்கம்.
அலைபேசி: 94433 - 36351.