Wherefrom?
By
Viswanath Das
Translated by
P.R.Ramachander
When dress becomes
shorter ,
Wherefrom would
shyness ever come?
When the flowers have been made of plastic ,
Wherefrom aroma
would ever come from it?
When the faces
are being made up,
Wherefrom would
prettiness ever come?
When children
start learning from tution,
Wherefrom would knowledge
ever come?
When the food we take is from restaurents,
Wherefrom health and strength ever come?
When we learn everything
from cinemas,
Wherefrom good
conduct would ever come?
When Man is
running a rat race behind money,
Wherefrom would
humanity ever come in him?
When all our actions
spin around only WiFi,
Wherefrom would
income ever come?
When devotees wants
are centred on his self,
Wherefrom would
God ever come?
When all out contacts
are through on line ,
Wherefrom would a mutual meeting ever come?
Tamil Original
Vishwanath Das
ஆடை
அளவில் சிறுத்துப் போச்சு; நாணம் எங்கு
வரும்?
உணவு கலப்படம் ஆகிப்போச்சு; உறுதி எங்கு வரும்?
மலர்கள் நெகிழியாகிப் போச்சு; மணம் எங்கு வரும்?
முகம் மேக்-அப் ஆகிப் போச்சு;
பொலிவு எங்கு வரும்?
கற்பது ட்யூஷன் ஆகிப் போச்சு;
கல்வி எங்கு வரும்?
உண்பது ஓட்டலில் ஆகிப் போச்சு; உறம் எங்கு வரும்?
நடவடி நிழற்படம் ஆகிப் போச்சு;
நடத்தை எங்கு வரும்?
மனிதன் பணமயம் ஆகிப் போனான்; மனிதம் எங்கு வரும்?
உழைப்பே வைஃபை ஆகிப் போச்சு; ஊதியம் எங்கு வரும்?
தொண்டன் சுயநலம் பேணும் போது, தெய்வம் எங்கு வரும்?
சம்பந்தம் எல்லாம் சுட்டுரை ஆச்சு; சந்திப்பு எங்கு வரும்?

(சில
மாதங்களுக்கு முன் எங்கள் WhatsApp குழுவில்
நான் எழுதிப் பதிவிட்ட ஒரு
கவிதை)
No comments:
Post a Comment