Saturday, September 14, 2019

Ramayanam in 108 lines(tamil)


ராமாயணம் 108 வரிகளில்..!
Ramayanam in 108  lines(tamil) 

Published by Dhina Malar  in 2003

Translated  by
P.R.Ramachander

Image result for lord rama images hd
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.

The Six chapters of Ramayana written by Valmiki has been given in 108 lines of simple  Tamil. Those  who want to read  the full Ramayana , can read  these  108 lines  and get benefit

( I have given the Tamil lines in English letters so that Tamilians who do not know how to read Tamil can read it  and get benefited. People  who do not know tamil at all can read the Ramayana given in simple 108  english sentences  )

1. அசல நிர்குண ஆத்ம ராமா-Achala  Nirguna  Athma Rama
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா-Ananda Paar kadal  aRi thuyil  Rama
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா Indiran mudhal   Devar  Vendida  Rama
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா Yigathil  asurarai azhithida  Rama
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா Bharatha  LakshmanaSathrugnar  Rama
6. கூடவே பிறந்த தசரத ராமா Koodave  Pirantha  Dasaratha  Rama
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா Vil , ambu  vithaikal   pala payindra  Rama
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா Yagamum  thapasum  Rakshikkaa  Rama
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமாViswamithran  VeNdida Rama
10. சென்று மந்திரம் கற்றனை ராமா Chendru Manthiram  kaththanai   Rama
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா Subhahodu   Asurar  Thadagai  Rama
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமாLakshmanan  udhaviyil  vettiya  Rama
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா Munivar  thudhikka   thangiya  Rama
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா Morkkar aNdaathu  Kaathaye  Rama
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா Bala paruvam  kadanthitta   Rama
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா Bakthan Jnani Janakan Rama
17. மகளா முலகத் தாயவள் ராமா Makalaam  ulaga  Thaayaval Rama
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா  Urayum Nagarkke Nadanthaai Rama
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா Kallai chamaintha  Kaarikai  Rama
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா Adiyin Thooli  pattu yezhunthaal Rama
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா Mithilai  Swayamvara   Sabhai  Cher Ramaa
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா Murithe  villai  Jayam konda  Rama
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா Janaki Deviyai  Mananthai  Rama
24. பரசுராமன் பலம்பறி ராமா Parasuraman Balam  pari  Rama
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா Ayodhiyadaintha  Sundara  Rama

Bala Kandam
 1,.Oh stable property less  Soul like Rama
2.In  the joyous ocean of milk, you were sleeping, knowing every thing,  Oh Rama
3.When Indra   and other Devas requested , Oh Rama
4.For exterminating  Asuras  here , Oh Rama
5,Bharatha, Sathrugna, Lakshmana, Oh Rama
6.Along them You were  born Dasaratha  Rama
7.You learnt several aspects of knowledge of Arrow and Bow, Oh Rama
8.Protecting T Yaga and Meditation, Oh Rama
9,When Viswamithra asked for, Oh Rama
10.You went and learnt Manthras , Oh rama
11.Asura Subahu   along with Thadaga, Oh Rama
12.You cut them off with help of Lakshmana  , Oh Rama
13.When sages prayed , you stayed there  , Oh Rama
14,You protected so that  evil people do not come near , Oh Rama
15.The child hood was over  , Oh Rama
16.Janaka , the devotee  with knowledge  , Oh Rama
17.His daughter was the  mother of the world, Oh rama
18.You walked to the city where  she stayed , Oh Rama
19.The lady who was made in to a stone  , Oh Rama
20.Woke up when the dust of your feet fell on her  , Oh Rama
21.Ypu reached the Swayamvara in city of Mithila, Oh Rama
22.You broke the bow and attained victory , Oh Rama
23.You married Devi Janaki  , Oh Rama
24.You snatched the power of Parasurama  , Oh Rama
25.The pretty Rama, who reached  Ayodhya, Oh Rama

அயோத்யா காண்டம்-Ayodhya Kandam
26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா Pandai  Pakai kooni  thoondida  , Rama
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா Kaikeyi evalaal  Dasarathan  Rama
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா Vaakkai kaathida  Kaanakam  Rama
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா  Chendrai  Lakshmananudan  Sita Rama
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா Natpinaal  Guhanai thazhuviya Rama
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா Munivar Asramam  urainthanai  Rama
32. தசரதன் மாளப் பரதனும் ராமா Dasarathan Maala Bharathanum Rama
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா Chithira  koodam adainthanan   Rama
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா Sundara  padukai  Thanthanai, Rama

Ayodhya  Kandam
26.When the old enemy  Kooni  persuaded  , Oh Rama
27.By the  inducement of  Kaikeyi  , Dasaratha  , oh Rama
28.To fulfill his promise,   Forest, Oh Rama
29.You went  along with Lakshmana  and sita  , Oh Rama
30.You hugged Guha , due to friendship, Oh Rama,
31.You wend and reached hermitage  of sages, Oh Rama
32.When Dasaratha  died, Bharatha  , Oh Rama
33.Reached Chithra koota , Oh Rama
34,You gave your pretty slippers  , Oh Rama

ஆரண்ய காண்டம் –Aranya Kandam
35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா Then disai  AAranyam pugunthanai  , Rama
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா Munivar palar mun thondrinai  Rama
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா  Dushta  viradhanai Kondranai Rama
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமாThamizh muni  Agasthiyar  Arul peru  Rama
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா Panchavadi  thalam  Urainthanai  Rama
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமாSoorpanagai bangam  adainthaqnal  Rama
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமாKhara dhooshanarkal  azhinthanar  Rama
42. ராவணத் துறவி சீதையை ராமாRavana  Thuravi  seethayai  Rama
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா Mayamai  Agaththida Alanithanai Rama
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமாKhabhandhan  kai Khandam Cheitharuliya Rama
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா Anburu  Sabarikai  Virunthunda Rama

Aranya Kandam 
35.You entered the southern forests, Rama,
36.You appeared before several sages  Rama
37.You killed  the evil Viradha Rama
38 You got blessings of Tamil  Saint Agasthya Rama
39.You stayed in place called  Panchavadi Rama
40.Soorpanakha was amputed  Rama
41Khara, dhooshana and  others were destroyed Rama
42. The sage like Ravana, Sita , Rama
43.When he removed by magic, you wandered Rama
44.You  cut off  the hand of Khabandha  Rama
45.Ate   the dear  feast of Sabari , Rama


கிஷ்கிந்தா காண்டம்-Kishkinda  Kandam
46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமாAnuma Sugreevarkku   Anjalaam  Rama
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமாAkanthai Valiyai Kondrume Rama
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமாTHambikke  Pattam kattinai  Rama
49. வானர வீரன் அநுமான் ராமாVanara  Veeran Anumaan Rama
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமாThoothanai  Chella yevina Rama
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமாKanayaazhi adayaalam thanthanai Rama
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா Angatha  jambhavar  thedinar Rama
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமாJatayu mun Sambhathi   Chonnan Rama
54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமாMahendra  peyarudaya  Malai  mel Rama
55. அடியவன் அநுமான் நின்றான் ராமாAdiyavan  Anuman nindraan Rama

Kishkinda  Kandam

46.Hanuman and Sugreeva     were  given protection, Oh Rama
47. You killed  the proud Vali, Oh Rama
48.You  crowned the younger brother, Oh rama
49.The valorous monkey hanuman, Oh Rama
50. You send him as messanger , Oh Rama
51.You gave signet ring   as  identifying symbol , Oh Rama
52.Angadha  and Jambhava  searched  , Oh Rama
53.Sambhadhi the brother of Jatayu told, Oh Rama
54.On the top of Mahendra  moun tain, Oh Rama
55.Your devotee /servant  Hanuman stood  , Oh Rama



சுந்தர காண்டம்-Sundara Kandam
56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமாHanuman kadalai  thaandinaan,  Rama
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமாLangini  Kizhithu  Lankayul  ,Rama
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமாNamathin mahimayaal  nuzhainthanan Rama
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமாAsoka vanathil deviyai  vanginan Rama
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமாDEvikku  mothiram thanthanan Rama
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமாRavana arakkanai Dhooshithe Rama
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமாLankai yerithu thirumbinan Rama
63. கண்டேன் சீதையை என்றனன் ராமாKanden Sitayai yendranan Rama
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமாDeviyin mudi mani  thandhanan Rama

Sundara  Kandam
56.Hanuman crossed  the ocean,Oh Rama
57. Tearing Lankini  in side  Lanka., Oh Rama
58.He entered  due to greatness of the name  , Oh rama
59.He saluted Goddess  in Asoka Vana, Oh Rama
60. He gave the ring to Goddess , Oh Rama
61.After abusing Ravana Rakshasa, Oh rama
62.He burnt Lanka and returned  , Oh Rama
63.He told Ï saw Sita”, Oh Rama
64.He gave  the Head brooch of the Goddess , Oh Rama

யுத்த காண்டம்-Yudha  Kandam
65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா-Deviyin pirivaal pulambiya  Rama
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா Vanara sainyam  Kadrakkarai  Vanthathu rama
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமாVibheeshanan Saranam  Adainthanan Rama
68. ஆழிக் கணையும் கட்டினை ராமாAAzhi kku anayum Kattinai Rama
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமாAnilum aazhikku manalai   Alithu Rama
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமாArakkan kottai  thakathe  Rama
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமாTHanthiran mel por thoduthai Rama
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமாAnuman Sanjeevi thanthanan Rama
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமாKumbakarnan THalai  vettinai  Rama
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமாIndrajith madinthanan  Rama
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமாAhimahi Ravanar  azhintha pin Rama
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமாViduthu nin kooriya ambinai  Rama
77. ராவணன் கவசம் பேதித்த ராமாRavanan kavacham beditha Rama
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமாRavanan  thalaikalai  aruthum Rama
79. அழியா முக்தி தந்தாய் ராமாAzhiyaa mukthi thanthaai Rama
80. விபீஷணன் முடிசூட்டினை ராமாVibhishanan  Mudi Choodinai  Rama
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமாKande Sitayai  Anainthai  Rama
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமாPutpaga  Vimanathi thirumbinai  Rama
83. பரதன் உயிரைக் காத்தனை ராமாBharathan uyir Kathanai  Rama
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமாAyothi pugunthu  kudikalai  Rama
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமாAAnanda velathu Azhthiye  Rama
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமாPattabishekam kondanai Rama
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமாPaarai Param cheithu aandanai  Rama
88. மாயப் பழியது தீர்க்கும் ராமாMaya  Pazhiyathu  Theerkkum Rama
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமாGarbiuniyirunthu Kaakum Rama
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமாKavi varan Valmiki  Padiya  Rama
91. லவகுசர் தந்தை யாகிய ராமாLava kusar  thanthai aakiya  Rama
92. அசுவ மேதம் நடத்திய ராமாAswa medham  nadathiya Rama
93. கோமள ஜானகி நாயக ராமாKomala Janaki Nayaka  Rama
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமாMaraikal poththidum  Manmadha Rama
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமாPanpudan yemmai kaakum  Rama
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமாJnanam thanthe  nirlkkum Oh rama
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமாDushtar   azhiya thondriya  Rama
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமாNallor kaapum     amaitha pin Rama
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமாPannaga sayananaai  chendrai Rama
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமாMunivar  kadhayum mudinthathe Rama
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமாPanivor  japikkum namathon  Rama
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா Kathirava  kulathu  thilagame Rama
103. பயமழி மங்கள புங்கவ ராமாBhayamazhi  mangala pungava Rama
104. நரஹரி ராகவ நாரண ராமாNarahari  Raghava Narana Rama
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமாArputha  mei sukha kaivalya  Rama
106. அநுமானிதயத் துறையும் ராமாAnumaan idhayathurayum Rama
107. ராம ராம ஜய ராஜா ராமாRamaRama JayaRajaa  Ramaa
108. ராம ராம ஜய சீதாராமா.Rama  Rama  Jaya  Sita Rama 

Yudha kandam
65. You who cried due to separation from Goddess  , Oh Rama
66.The monkey army   reached the sea shore , Oh Rama
67.Vibheeshana surrendered to you, Oh Rama
68, You built bridge to the ocen alsop, Oh Rama,
69.Squireel also gave sand to the sea bridge  , Oh Rama
70.After destroying the fort of the Rakshasa , Oh rama
71.You waged a war on the tricky one, Oh Rama
72Hanuman brought the Sanjeevi, Oh Rama
73.You cut off the head of Khumbakarna , Oh rama
74.Indrajit died, Oh rama
75.After Ahi mahi Ravana  died, Oh Rama
76.You sent your sharp arrows, Oh Rama
77.You  broke the armour  of Ravana, Oh Rama
78,.You cut off the heads of Ravana , oh Rama
79. You gave him indestructible  salvation, Oh Rama
80.You crowned  Vibheeshana, Oh Rama 
81.After seeing Sita, you embraced her, Oh Rama
82.You returned back in Pushpaka Vimana , Oh Rama
83.You saved the life of Bharatha, Oh Rama
84.After entering ayodhya, You made the people, Oh Rama
85.Get drowned  in the ocean of joy, Oh Rama
86,You  got crowned  , Oh Rama
87.You ruled the world  properly, Oh Rama
88. For removing the bad name of illusion, Oh Rama
89.You protected the pregnanant lady  , Oh Rama
90.The great poet Vamiki   sung about you, Oh Rama
91.The father  of Lava  and Kusa  , Oh Rama
92.He who conducted Aswa Medha  , Oh Rama
93.The lord of pretty Sita, Oh Rama
94.Thepretty one who encouraged Vedas, Oh Rama
95.You who protect us with culture, Oh Rama
96.You who gave us wisdom , oh Rama
97You who was born to destroy evil people, Oh Rama
98.After settling protection of good people  , Oh Rama
99.You went back to lie down on the serpent , Oh Rama
100.The story of sages  has come to an end, Oh Rama
101.He whose name is chanted by devotees  , oph Rama
102.The great one of the clan of the  sun, Oh Rama
103.Oh great one who destroys fear and gives preosperity  , Oh Rama
104.The Man lion Raghava  , Narayana  , Oh Rama
105.Theone who grants  wonderful comforts as  well as salvation, Oh rama
106 The one who stays in the hear of Hanuman, Oh Rama
107.Oh rama, Oh Rama  , hail King Rama
108,Oh Rama , Oh Rama Hail oh Sita Rama

No comments: