Prayer of the
soul to
God
By
Swarnalatha Natarajan
Translated by
P.R.Ramachander
(I just read it
and felt like translating it. God bless
you Sister)
1
hr ·
அடிக்கடி
பல பாடல்களில் பலர்
இறைவனை இரைஞ்சி வேண்டி கேட்ட வரிகளின் தாக்கத்தினால்
ஈர்க்கப்பட்டு வார்த்தைகளாக
எனக்குத் தெரிந்த விதமாக தொகுத்து
எழுதியது...
தவறுகள் இருப்பின் திருத்தவும் . திருத்திக் கொள்கிறேன்.
இறைவனை இரைஞ்சி வேண்டி கேட்ட வரிகளின் தாக்கத்தினால்
ஈர்க்கப்பட்டு வார்த்தைகளாக
எனக்குத் தெரிந்த விதமாக தொகுத்து
எழுதியது...
தவறுகள் இருப்பின் திருத்தவும் . திருத்திக் கொள்கிறேன்.
பெரியவா
சரணம்
------------------------------------------------------------------------
காலையில் உன்முன் விளக்கேற்றி
மலர் அலங்காரம் பல செய்து
பாக்கள் பலவும் பாடி உனை
நித்தம் தொழுதிடும் வரமருள்வாய்
------------------------------------------------------------------------
காலையில் உன்முன் விளக்கேற்றி
மலர் அலங்காரம் பல செய்து
பாக்கள் பலவும் பாடி உனை
நித்தம் தொழுதிடும் வரமருள்வாய்
Grant me a
boon to light a lamp in front of you ,
Decorate
you in many ways with many flowers,
Sing several songs which pray
to you,
And
daily without fail salute you.
தவறுகள்
நானும் செய்துவிட்டால்
தண்டிக்காமல் உணர்த்திடுவாய்
வரமாய் பல நான் கேட்கவில்லை
பக்தியும் ஸ்ரத்தையும் மட்டும் தா
தண்டிக்காமல் உணர்த்திடுவாய்
வரமாய் பல நான் கேட்கவில்லை
பக்தியும் ஸ்ரத்தையும் மட்டும் தா
If I
happen to do any errors and mistakes,
Please
make me realize it without punishment,
And I am
not asking you many boons,
But give
me faith and devotion towards you.
என்றும்
உனையே மறவாமல்
யாரையும் தூற்றிடும் குணமின்றி
உன்வழி நானும் நடந்திடவே
உன் அருள் மட்டும் நிதமும் தா
யாரையும் தூற்றிடும் குணமின்றி
உன்வழி நானும் நடந்திடவே
உன் அருள் மட்டும் நிதமும் தா
Without any time ever forgetting you ,
Without
having the habit of
chiding others ,
Grant me daily
your blessings ,
So
that I walk on your path
உன்
சேய் எனக்கு எவை வேண்டும்
என உனை அன்றி யாரறிவார்
ஆதலால் வரமெதும் கேட்கவில்லை
எதை நீ கொடுத்தாலும் ஏற்கின்றேன்
என உனை அன்றி யாரறிவார்
ஆதலால் வரமெதும் கேட்கவில்லை
எதை நீ கொடுத்தாலும் ஏற்கின்றேன்
அதையே
தாங்கும் வலிமைதனை
மட்டுமே எனக்கு அருளிடுவாய்
மட்டுமே எனக்கு அருளிடுவாய்
Excepy you
who will ever know ,
What your
child wants and needs,
And so I
am not asking any boons ,
And I
would accept anything that you give me
But please only
grant me the strength to bear it
உன்னை வேண்டிய எவருக்குமே
மலை போல் துன்பம் வந்திடினும்
பனி போல் அதனை நீக்கிடுவாய்
என்பதை நானும் அறிவேனே
பின்னர்
எனக்கு ஏது பயம்
To all those who
pray to you,
Even if mountain like sorrow comes .
You would remove
it easily like a mist,
And I know very
well about this,
And so what is
the need of fear ,.
உன்னை நன்றாய் பற்றி விட்டேன்
என்னை
காப்பது உன் வேலை
உன்னைத் தொழுவது என் வேலை
என நானும் நிம்மதியாக
உன்னிடம் பாரத்தை இறக்கி விட்டேன்
உன்னைத் தொழுவது என் வேலை
என நானும் நிம்மதியாக
உன்னிடம் பாரத்தை இறக்கி விட்டேன்
I
have caught hold of you strongly,
And
it is your job to protect me ,
It is my
job to salute you,
And
thinking like this without botheration,
I have
unloaded all my budens with you
நல்லதும்
கெட்டதும் உன் செயலே
நல்லது வந்தால் உன் பார்வை
என்னிடம் உள்ளதென நான் கொள்வேன்
கெட்டது வந்தால் என்னுடனே உள்ளாயென நான் அறிந்து கொள்வேன்
நல்லது வந்தால் உன் பார்வை
என்னிடம் உள்ளதென நான் கொள்வேன்
கெட்டது வந்தால் என்னுடனே உள்ளாயென நான் அறிந்து கொள்வேன்
Good and bad
are your job ,
If good
comes , I would assime .
That you
are looking at me ,
And if bad
comes, I would think,
That you
are there to protect me.
ஜய ஜய சங்கர எனும்
நாமம்
ஜபித்து உன்னை வணங்கி நின்றால்
ஹர ஹர என்றே துன்பமதை
போக்கி நித்தம் காத்திடு நீ
ஜபித்து உன்னை வணங்கி நின்றால்
ஹர ஹர என்றே துன்பமதை
போக்கி நித்தம் காத்திடு நீ
If I
chant “Hail, hail Sankara “
And stand
saluting you.
Saying, “I
destroy” to my sorrow ,
You please
remove that and protect me .
No comments:
Post a Comment