Monday, April 2, 2018

Krishna my little baby


கண்ணன் என் கைக்குழந்தை
Kannan yen kai KUzhandhai
Krishna   my little baby

By
Anandhi Lakshmi

Translated by
P.R.Ramachander



எங்கிருந்தோ வந்த குழல் நாதம்
என் செவிகளில் மோதுகிறது
நாதத்தின் இனிமையில் எனை
நான் இழக்கிறேன்

Engirundho vandha kuzhal naadham,
Yen chevakalil  modhukirathu  ,
Naadhathin inimayil   yenai
Naan yizhakkiren

The  sound of music of the flute ,
Which came from some where,
Is lashing on my ears , I forget   myself,
In the sweetness   of that  musical sound

மதுவுண்ட வண்டாய்
மயங்கியே நானிருக்க
சட்டென்று என் தோளில்
மெத்தென்று யாரோ தட்ட
பட்டென்று நான் திரும்ப
பனிக்கட்டியென உறைகிறேன்

Madhuvuda  vandaai  ,
Mayangiye  Naan irukka,
Chattendru yen tholil,
Methendru yaaro  thatta  ,
Pattendru  thirumba ,
Pani katti pol uraigindren

Like a bee drunk with honey,
When I was in ecstacic faint  ,
Someone   patted  my shoulders ,
Suddenly  in a pleasing manner ,
I suddenly   turned,
And became solid  like a snow

அழகோவியமாய் நிற்கிறாய்
அற்புதத்தை என்
சொல்வேன்

Azhagoviyamai   niirkiraai  ,
Arputhathai   yen,
Cholven

You were   standing there like a pretty painting ,
And how can I describe my surprise.

பிஞ்சுக் கைகள் என்
தோளை வளைக்க
வளைத்த கரங்களை
என் கரங்கள் பிடிக்க
என் முதுகில் ஏறுகிறாய்

PIju karangal  yen,
THolai valaikka  ,
Valaitha  karangalai  ,
Yen Karangal pidikka,
Yen mudhkil  yereukirai

When your baby soft hands ,
Encicled me   and when ,
My hands   catch  ,
Those hands encircling me  ,
You are climbing on my back

உப்பு மூட்டையாக நீ
சாய்ந்தாடம்மா என்று
சரிந்தும் நிமிர்ந்தும்
நானாட

Uppu  mootayaaka  nee ,
Chainthadamma   yendru  ,
Charinthum nimirnthum  ,
Naanaada

You were  there like a sack of saly,
And I bending and straitening  myself,
Rocked you saying,
Play, play  by bending

கிண்கிணி சிரிப்பொலி
அறையெங்கும் எதிரொலிக்க
வளைத்த கைகளைப்
பிரித்துன்னை முன்னே
நானிழுக்க
என் கைகளுக்குள்
சிறைபட்டாய்
கள்ளச் சிரிப்போடு நீ!!!

Kinkini  chirippoli  ,
Arayengum yethirolikka  ,
Valaintha kaikalai  ,
Pirithu unnai   munne  ,
Naanizhukka  ,
Yen kaikalukkul  ,
Chirai pattai  ,
Kalla  chirippodu nee

When your jingling  laughter,
Echoed  in the entire room,
I unchained    your bend arms  ,
And dragged   you to my front  ,
And you  became imprisoned ,
Within my hands  ,
With your thief like laughter

I translated your pretty poem in 15 minutes
How is it?

No comments: