The temple
called the mind.
BY
Aandavan PIchai
(This is written
by a lady devotee, whom people called
“One who is mad after God” . She has written several prayers
as well as Tamil Krithis. In this case
it is a philosophical song.)
Translated by
P.R.Ramachander
With love as its
sacred pond ,
With “desire to
know more” as its temple
,
With a six
storey Spire(Gopura) ,
With a very tall erect flag pole ,
Which invites
people who are sad,
With a Nandi
called firmness ,
Surrounded by
several compounds with bones as pillars
With the heart is the sanctum of God,
Lord Vaidyanatha who
cures the affliction of births,
Lives in the minds
of the devotees as his divine temple.
With devotion
along with lustrous wisdom as
flowers,
With the base
desires of fate which are its incense offerings,
Detachment is the
offerings to the God from now on,
The Perfect sound of OM
would sound as the musical sound of the bell,
And to the one who is everywhere in the world, worship
would be inside the mind,
They who realize
that they themselves are that,
Without fail worship
in that temple of mind only .
மனக்கோயில்----
அன்பெனும் திருக்குளமாம்
ஆர்வம் எனும் ஆலயமாம்
ஆறுநிலை கோபுரமாம்
துன்பப் படுவோரை வாவென்று அழைத்திடும்
ஓங்கி நிற்கும் கொடி மரமாம்
உறுதி என்னும் நந்தி உண்டாம்
என்பெல்லாம் தூணாக நிற்கும் ப்ரகாரங்களால்
இதயத்துள் இறைவன் சன்னிதியாய்
வன்பிறவி நோய் தீர்க்கும் வைத்ய நாதன்
வாழும் திருக்கோயில் அடியார் உள்ளமே
ஞானச் சுடரொளியாம் தன்மலர்கள் பக்தியாம்
ஈனமாம் இருவினைகள் இடும் தூப நறுமணமாம்
ஈசனுக்கு நைவேத்யம் இனிய வைராக்கியமாம்
ஊனமில்லா ஓங்காரமணி நாதம் ஒலித்திடுமாம்
உலகெலாம் நிறைந்தவர்க்கும் உள்ளத்தில் பூஜையாம்
தான் அதுவான தத்துவத்தை உணர்ந்தவர்கள்
தவறாமல் வழிபடும் ஆலயம்உள்ளமே
----ஆண்டவன் பிச்சை அம்மா
அன்பெனும் திருக்குளமாம்
ஆர்வம் எனும் ஆலயமாம்
ஆறுநிலை கோபுரமாம்
துன்பப் படுவோரை வாவென்று அழைத்திடும்
ஓங்கி நிற்கும் கொடி மரமாம்
உறுதி என்னும் நந்தி உண்டாம்
என்பெல்லாம் தூணாக நிற்கும் ப்ரகாரங்களால்
இதயத்துள் இறைவன் சன்னிதியாய்
வன்பிறவி நோய் தீர்க்கும் வைத்ய நாதன்
வாழும் திருக்கோயில் அடியார் உள்ளமே
ஞானச் சுடரொளியாம் தன்மலர்கள் பக்தியாம்
ஈனமாம் இருவினைகள் இடும் தூப நறுமணமாம்
ஈசனுக்கு நைவேத்யம் இனிய வைராக்கியமாம்
ஊனமில்லா ஓங்காரமணி நாதம் ஒலித்திடுமாம்
உலகெலாம் நிறைந்தவர்க்கும் உள்ளத்தில் பூஜையாம்
தான் அதுவான தத்துவத்தை உணர்ந்தவர்கள்
தவறாமல் வழிபடும் ஆலயம்உள்ளமே
----ஆண்டவன் பிச்சை அம்மா
No comments:
Post a Comment